மேஷ ராசி சித்திரை மாத ராசி பலன்!

Spread the love

மேஷ ராசி சித்திரை மாத ராசி பலன்! நல்ல வளர்ச்சி லாபம் முன்னேற்றம் பொருளாதார ரீதியான மேம்பாடு திருப்பி உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

அதே நேரத்தில் சுப செலவுகளும் அதிகரித்த காணப்படும். சித்திரை மாதம் மேஷ ராசி காரர்களுக்கு வாழ்வில் புதிய பாதைகள் உருவாக்கப்போகுது.

மேஷ ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் நிலவும் கிரகங்களின் நிலையை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது பெரும்பாலான கிரகங்கள் உங்கள் ராசி, ராசிக்கு 12 ஆம் வீடான விரைய ஸ்தானம் மற்றும் 11 வது வீடான லாப ஸ்தானம் ஆகிய மூன்று ராசிகளில் சஞ்சரிக்குது.

இந்த அமைப்பு நல்ல வளர்ச்சி லாபம் முன்னேற்றம் பொருளாதார ரீதியான மேம்பாடு திருப்தி உள்ளிட்டவற்றை கொடுக்க கூடியதாக இருக்கும்.

அதே நேரத்தில் சுப செலவுகளும் அதிகரிக்க காணப்படும். சித்திரை ஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி !மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்வில் புதிய பாதைகள் உருவாக்கப் போகுது.

லாப ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும்.

Chithirai Matha Natchathira Palan,சித்திரை மாத ராசி பலன் : மேஷம், ரிஷபம்,  மிதுனம், கடக ராசிக்கான சித்திரை மாத நட்சத்திர பலன் - chithirai matha rasi  palan : mesham rishabam ...

மேஷ ராசி கடமைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சின்ன சின்ன தடைகள் வந்து சேரும் இருப்பினும் ஏப்ரல் 20-ம் தேதிக்கு மேல் அதாவது சித்திரை மாதம் பிறந்த சில நாட்களிலேயே இந்த நிலை மாறி புதிய முயற்சிகள் அனைத்துமே வெற்றி பெற துவங்க போகுது.

தற்காலிகமான வேலை ஒப்பந்த வேலை உள்ளிட்ட வேலைகளை இருப்பவர்களுக்கு நிரந்தர பணியானணையும் கிடைக்கும்.

ஏப்ரல் இருபத்தி இரண்டாம் தேதி செவ்வாயின் பெயர்ச்சிக்கு பிறகு தொழிலில் இருந்த முடக்கம் நீங்கி திடீரென்று பெரிய வளர்ச்சி ஏற்படப்போகுது.

செல்வாக்கு மிக்க நபர்களின் அறிமுகம் உங்களுடைய வாழ்க்கையில முன்னேற்றத்திற்கு வழி வகுக்கக் கூடியதாக இருக்கும்.

சுக்கிரன் அடுத்தடுத்த மாதங்களில் சாதகமாக செல்ல இருப்பதால் திருமணம் கைகூடும் யோகம் அமையப்போகுது.

சித்திரை மாதம் இரண்டாம் வாரத்தில் அதாவது ஏப்ரல் மாதம் கடைசி பத்துhttps://youtu.be/D8Fcg6HXZ7M நாட்களில் குடும்பத்தில் நல்ல செய்திகளும் கேட்கப்போகுது.

செல்வநிலை மேம்படும் சொத்துக்களில் இருந்து வந்த தகராறு தீர்ந்து பாகப்பிரிவினைகள் இருந்தால் சுமூகமாக முடியும்.

சுப விரயங்கள் உங்களுக்கு நடக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் இருந்து கொண்டே தான் இருக்கும்.

தேவையில்லாத விரயங்களை கட்டுப்படுத்த அதை சுப விரயங்களாக நீங்க மாற்ற வேண்டும். அலுவலக வேலையில் நீங்கள் இது பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைத்தால் கூட மறைமுக எதிரிகள் அதிகரிப்பாங்க.

எனவே யாரையும் நம்பாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லதுங்க. மேஷ ராசியில் சூரியன் உச்சமடைந்து சித்திரை மாதம் முழுவதும் சஞ்சரி பாருங்க.

சித்திரை மாத ராசி பலன்கள் 2018 - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும்  பலன்கள் | Rasipalan for the Tamil Month of Chithirai - Tamil Oneindia

இது பலவிதங்களில் நன்மை அளித்தால் கூட பேச்சில் கடுமை மற்றும் அதிகார துணையை ஏற்படுத்தக்கூடியதாய் இருக்கும்.

இது குடும்பம் முதல் அலுவலகம் வரை எல்லா இடங்களிலுமே உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எனவே பேச்சில் கோபத்தையும் வேகத்தையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். புதியவர்களை நம்பி எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள கூடாதுங்க.

 15 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *