திருவண்ணாமலையின் சிறப்புகள்

Spread the love

திருவண்ணாமலையின் சிறப்புகள் ! காசியில் இறந்தால் முக்தி சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி திருவாரூரில் பிறந்தால் முக்தி. ஆனால் நினைத்தால் முக்தி தரக்கூடிய தளமாக தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இருக்கு

தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்கள் இது 2 33 வது தேவாரத் தனம் அம்மனின் 51 சக்தி பீடங்களை இது அருணசக்தி பீடம்.

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் விநாயகருக்கு அறுபடை வீடு இருக்கு

இந்த தளத்தில் கீழ் கோபுரத்தில் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாக இருக்கு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கக்கூடிய கோவில்

ஆறு பிரகாரங்கள் 142 சன்னதிகள் 22 பிள்ளை ஆறுகள் 36 மண்டபங்கள் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு !ஆயிரம் தூண்கள் கொண்ட ஆயிரம் கால் மண்டபம்

இதன் அடியில் பாதாளம் லிங்கம் 43 செப்பு சிலைகள் அண்ணாமலையார் பாதம மண்டபம் அமைந்த கோவிலாக இந்த கோவில் இருக்கு

திருவண்ணாமலையின் சிறப்புகள்

சிவகங்கை தீர்த்தம் பிரம்மதிட்டம் என இரு பெரும் குளங்கள் இந்த கோவிலின் உள்ளே அமைந்திருப்பது தனி சிறப்பு

கூறிய ஒன்று படைக்கும் கடவுளான பிரம்மாவும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களின் யார் உயர்ந்தவர்கள் என வாக்குவாதம் ஏற்பட்டது

இதை அறிந்த சிவபெருமான் அவர்கள் முன்பு ஜோதி வடிவில் தோன்றியிருக்காரு இருவரும் சிவனிடம் முறையிட்டு இருக்காங்க

அப்போது சிவன் யார் தனது அடி முடியை கண்டு வருகிறார்களோ அவர்களே உயர்ந்தவர்கள் என கூறி இருக்காரு

விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்கும் சென்று இருக்காரு அது போய்க்கொண்டே இருந்தது திரும்பி வந்து தன்னால் கண்டறிய முடிய வில்லை என ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பிரமா அன்னப்பறவையாக உருவெடுத்து சிவபெருமானின் முடியைhttps://youtu.be/YBNzTUv6lLk கண்டு வர கிளம்பிருக்காரு

அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று உணர்ந்து கொண்டு அவரை வணங்கி நின்றிருக்கிறார் என்பதை மறைத்து

சிவபெருமானின் தலையில் இருக்கக்கூடிய தாழம்பூவ பொய் சாட்சி சொல்ல வைத்து கண்டுவிட்டதாக பொய் உரித்திருக்கிறார் இதை அறிந்த சிவன் கோபம் முற்று

இனி உனக்கு பூமியில் கோவிலோஜியோ கிடையாது என சாபம்ட் இருக்காங்க அதே போல தாழம்பூவாய் இனி தனது உன்னை பூஜையில் பயன்படுத்த மாட்டார்கள் என கூறிவிட்டு இருக்காரு

இதன் காரணமாக தான் என்றழுவுமே சிவாலயங்களில் தாழம்பூவை மட்டும் படிக்க மாட்டார்கள். பிரம்மோற்சவம் ஆனி மாத பிரம்மோற்சவம்

மாசி மகம் தீர்த்தவாரி போன்றவை இந்த கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படக்கூடியதாக இருக்கு அப்படின்னு சொல்லலாம்

கார்த்திகை தீப விழா இந்த திருவண்ணாமலை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகும். கிரேத யுகத்துல மாணிக்க மலையாகும் .கலியுகத்தில் கல்முனையாகும் துபரயுகத்துல தாமரை மலையாகும்.

 10 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *