திருப்பதி பெருமாள் ! !
திருப்பதி பெருமாள் திருப்பதி கோவிலில் அப்படிங்கிறது பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ஒரு அம்சமாக தான் பார்க்கபடுது.திருப்பதி பெருமாள் சென்று வந்தால் நமக்கு நிச்சயமாக நம்முடைய வாழ்க்கை இல்லை ஏதாவது ஒரு நல்ல மாற்றம் அடைகிறது கண்டிப்பா கிடைக்கும்
அதோடு மட்டுமில்லாமல் நம்முடைய வாழ்க்கையில் மிகச் சிறப்பான பல நன்மைகள் அப்படிங்கறது.
நமக்கு ஏதாவது ஒரு வகையில ஏழுமலையானின் உடைய அருளால் கண்டிப்பாக கிடைத்தே தீரும் பொதுவாக திருப்பதி கோவிலுக்கு குலதெய்வம் யார் அப்படி என்கிற சந்தேகம் நமக்கு நீண்ட நாட்களாகவே இருக்கும்
தினேஷ் வரலாம் ஸ்ரீ நரசிம்மர் தான் திருப்பதி ஏழுமலையானுக்குஇன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் ! குலதெய்வமாக இருக்காங்க
பொதுவாக குலதெய்வம் இல்லாதவர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் தான் குல தெய்வமாக நின்று அவர்களுடைய வம்சத்திற்கு சிறப்பான அருள் கொடுத்து வராங்க
அதோடு மட்டுமில்லாமல் தங்களுடைய குழந்தைகளுக்கு முதன்முதலில் காது குத்துவது இருந்தாலும் சரி, பெயர் வைப்பதாக இருந்தாலும் சரி திருப்பதி சென்று தான் இந்த சிறப்பான காரியத்தை பலரும் நடத்துவாங்க அப்படின்னு சொல்லலாம்
அதோடு எப்படி இந்த கோவிலுக்கு மட்டும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் அலையாக திரண்டு வழங்கப்படுகின்ற ஒரு சந்தேகம் நமக்கு இருக்கும்
இங்கு இருக்கக்கூடிய பெருமானுடைய பக்தியின் காரணமாக தான் மற்றும் பக்தர்களுக்கு ஏழுமலையான் சிறப்பான முறையில் அருள்பாலிப்பதால் காரணமாக தான் இவ்வளவு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்
என்றே கூட சொல்லலாம் பொதுவாக நம்முடைய உலகத்துல ஏகப்பட்ட கோவில்கள் இருக்கும் இதுல அதிசய ஒன்று இல்லாமலே கூட சொல்லலாம்.
பொதுவா பக்தர்களின் உடை மாற்றிய பெரும்பாலாக பேசப்படக்கூடிய ஒரு கோவில் அப்படி நாவிதர் திருப்பதி கோவிலாகத்தான் இருக்க
மேலும் இங்கு கருவறையில் மிகச் சிறப்பான முறையில் பிறந்தவரும் https://youtu.be/-_cFvwL_OwUஅபிஷேகம் ஆராதனை இவை அனைத்துமே தொடர்ந்து நடைபெறும் திருப்பதி கோவிலுக்கு எல்லோருமே ஒரு புளியமரத்தடியில் தான் தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது
அதோடு மட்டுமில்லாமல் சாமிக்கு படைக்கக் கூடிய நைவேத்தியம் அப்படிங்கறது பக்தர்களுக்கு கிடைத்தாலே அது மிகப்பெரிய ஒரு புண்ணியமாக கருதப்படுகிறது என்று கூட சொல்லலாம்
திருப்பதிக்கு நம்முடைய வாழ்க்கையில் ஒரு முறை சென்று வந்தாலே நமக்கு பல லட்சக்கணக்கான மாற்றங்கள் அப்படிங்கறது நம்முடைய வாழ்க்கையில் நிச்சயமாக நடந்தே தீரும்
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நீங்க எங்கள மறக்காம பின்தொடருங்கள் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி
290 total views , 1 views today