468 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சந்திர கிரகணம் அதை எப்படி பார்ப்பது ??

Spread the love

சந்திர கிரகணம் சூரிய கிரகணம் ஆகியவை நட்சத்திர மண்டலத்தில் நிகழும் வானியல் நிகழ்வாகவே பார்க்கப்பட்டது.

இந்த மாதம் நவம்பர் 19ஆம் தேதி பார்த்தீர்களா அன்று சந்திர கிரகணம் நிகழ இருக்கும் ஒரு பகுதி கனமாக இருக்கும் என்று சொல்றாங்க இதுக்கு முன்னாடி பார்த்தீர்களா மே 6-ம் தேதி சந்திர கிரகணம் ஏற்பட்டது.

ஆனால் 2002 நவம்பர் மாதத்தில் நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் நடந்த சந்திர கிரகணம் உள்ள இருந்து வேறுபட்டதாக இருக்கும் என இந்த சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட தந்திரமாக இருக்கும் அப்படின்னு சொன்னாங்க.

இது கடந்த ஆறு ஆண்டுகளில் மிக நீண்ட சந்திர கிரகணம் பூமியின் நிழல் நிலவின் மீது படும் போது தான் சந்திர கிரகணம் ஏற்படும் மூணு மணி நேரம் 20 நிமிடங்கள் 20 வினாடிகள் இருக்காங்க.

2018 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கிரகணம் ஆனதும் ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் நீடித்திருந்தது கடைசியாக இவ்வளவு நீளமான பகுதிகளிலும் பிப்ரவரி 18 1440 ஆம் ஆண்டு ஏற்பட்டதாகவும் அடுத்த முறை பிப்ரவரி 8 2019 அன்று இது போன்ற ஒரு கிரகணம் ஏற்படும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

இருபத்தோராம் நூற்றாண்டின் மிக நீண்ட காலமாக இந்த நவம்பர் மாதம் சந்திரகிரகணம் இருக்கேன் 21 நவம்பர் 19ஆம் தேதி நிகழ்வும் சந்திரகிரகணம் நள்ளிரவு 12 மணி 45 நிமிடத்திற்கு தொடங்கி அதிகாலை 4 மணி 11 நிமிடத்திற்கு முடிவடையும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

நாசாவின் கூற்றுப்படி இந்த சந்திர கிரகணம் மேற்கு ஆப்பிரிக்கா மேற்கு ஐரோப்பா வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆசியா ஆஸ்திரேலியா அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் தெரியும் இல்ல பாத்திங்களா ஆந்திரா அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய பகுதிகளில் தெரியும்.

நீங்க இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை இருந்தால் பெரும் கண்ணால கிரகணத்தை பார்க்கலாம் இந்த கிரகணத்தை காண சிறப்பு உபகரணங்கள் மற்றும் தொலைநோக்கிகள் எதுவும் தேவை இல்லை அப்படின்னு சொல்லலாம்.

அடுத்த மொத்த சந்திர கிரகணம் 2022ஆம் ஆண்டு 16ஆம் தேதி அதாவது மே 16ஆம் தேதி நிகழும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

ஆனா இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவிலிருந்து பார்க்க முடியாது அப்படின்னு சொல்லி இருக்காங்க இந்தியாவில் தெரியக்கூடிய அடுத்த சந்திர கிரகணம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா 2022ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நிகழும் மொத்த சந்திரகிரகணம் தானே சொல்லலாம்.

இதுபோல பல சிறப்பான தகவல் தர நீங்க மறைக்காம எங்களைப் பின்தொடர்ந்து உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை நன்றி…

 881 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *