2025-ல் சனி பகவானால் 3 ராசிக்கு:
2025-ல் சனி பகவானால் 3 ராசிக்கு இது நடந்தே தீரும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுடைய இயக்கத்தால ஒருவருடைய ராசிபலன் கணக்கிடப்படுகிறது.
இந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய சொந்தமான ராசிக்கான சனிபகவான் கும்ப ராசியில் நுழைய இருக்கிறார்.
சனி பகவானின் கும்ப ராசி பயணம் இந்த 2025 ஆம் ஆண்டு முழுவதும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எதிர் வரக்கூடிய 2025 ஆம் ஆண்டு தன்னுடைய இடத்தை மாற்ற உள்ளார்சனிக்கிழமையில் சனிபகவான் வழிபாடு: சனி பகவான் என்றே சொல்லலாம் சனி பகவான் 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார்..
ஆனாலும் குரு பகவானின் சொந்தமான ராசி அப்படின்னே சொல்லலாம். இந்த பயிற்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
ஆனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தை கொடுக்க இருக்கிறார் அப்படியானால் அந்த ராசிக்காரர்கள் யார் என தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியோடும் செலவுகளும் ஏற்படும் கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருந்தால் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் முருகப்பெருமானை வழிபட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும் போது பொறுமை அவசியம்.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு செலவுகளை சமாளிக்க தேவையான பணம் கைக்கு வரும் வெளியில் செல்லும்போது தேவையான முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலமாக சிரமங்கள் குறையும்.
கடகம் ராசிக்காரர்களுக்கு மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும் வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
தக்ஷிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும். சிம்மராசிக்காரர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம் பணத்தை கொஞ்சம் சேமித்து வைப்பது மிகவும் நல்லது.
கன்னி ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது நீர் நாட்களாக காத்திருந்த அனைத்து விஷயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும் வெங்கடேச பெருமாள் நலம்https://youtu.be/cbVm7Xi4I-U சேர்ப்பார் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவு ஏற்படும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு மனதில் தெய்வ பக்தி அதிகரிக்கும் ஆண்டாக இந்த 2025 ஆம் ஆண்டு இருக்கும்.
கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை காரணம் மற்றும் குறிப்பான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகரிக்கும் இன்றைய தினம் விநாயகப் பெருமானை வழிபட்டால் நல்லது நடக்கும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.