மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025 குரு பகவானை ராசிநாதனாக கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு இந்த 2024 2025 குரு பெயர்ச்சி மூலமா என்னென்ன நற்பலன்கள் அனைத்தும் கிடைக்கப் போகிறது அப்படிங்கறது இந்த வீடியோவில் பார்க்கலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு கிரக நிலை தன வாக்கு ஸ்தானத்திலிருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்
குரு பகவான் உங்களது சப்தம ஸ்தானத்திலும் பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் பார்க்க இருக்கிறார் குரு பகவான்.
நிகழும் மங்களகரமான சுவாதி ஸ்ரீ குரோதி வருஷம், உத்ர ஆணையம் வசந்தரீது சித்திரை மாதம் 18ஆம் நாள் மே ஒன்றாம் தேதி குரு பெயர்ச்சி நடக்க இருக்கு

தைரிய ஸ்தானத்திற்கு மாறும் குரு பகவான் நினைத்த காரியங்கள்சிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ? அனைத்தும் நினைத்தபடி நடந்து மன நிம்மதி அடைவீர்கள் அனைத்து விஷயங்களும் படிப்படியாக சீராகும்
புதியவர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள் அவர்கள் மூலமாக நல்ல ஒரு ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கு
மீன ராசி கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிறப்பாக இருக்கும் புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்வது உங்களுக்கு நல்லது
ஆற்றல் மிகுந்தவர்களையும் திறமைசாலிகளையும் உறுதுணையாகக் கொண்டு புதிய முயற்சிகளை செய்து முடிப்பீர்கள்
உங்களின் மனவளத்தின் மூலமாக நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்படும் திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கும் குடும்பத்தாருடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்
ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு சென்று வருவீர்கள் மற்றபடி வெளி ஆட்களிடம் உங்களின் தொழில் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்
புத்திசாலிகள் உங்களுக்கு நண்பர்களாக அமைவார்கள் அவர்களுடன் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்வது உங்களுக்கு நல்லது.

நண்பர்கள் ஒத்துழைப்புடன் கடினமான வேலைகளையும் எளிதாக செய்துhttps://youtu.be/O9jd4rsvUaQ முடிப்பீர்கள் பெற்றோர் வழி உறவினர்கள் வகையில் சில செலவுகள் உண்டாக்கலாம்
உடன் பிறந்தோரின் அனாவசிய பிரச்சனை ஏற்படுவது அதற்கான வாய்ப்பு இருக்கின்றது கவனமாக இருக்கவும் அனாவசியமான பயணங்களை தவிர்ப்பது நல்லது
மேலும் பயணங்களில் போது கவனமாக இருப்பது நல்லது மற்றபடி பிள்ளைகளுக்கு சிறப்பான வருமானம் இருக்கும் உத்தியோகம் கிடைக்கும்
எவருக்கும் இந்த காலகட்டத்தில் வாக்குறுதிகள் கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ வேண்டாம்
பதிவு உயர்வு கிடைக்கும் மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள், வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விசயங்களில் நல்லபடியாக இருக்கும்
கூட்டாளிகள் உங்களை நம்பி புதிய முதலீடுகளில் ஈடுபட சம்மதிப்பார்கள் புதிய சந்தைகளை நாடிச் சென்று உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்திவீர்கள் இதனால் சக வியாபாரவியல் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயர்ந்து காணப்படும்
கலைத்துறையினர்களுக்கு பழைய ஒப்பந்தங்கள் நன்கு முடித்துக் பிறகு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது உங்களுக்கு நல்லது பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்
கணவரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உங்களுடைய செல்வாக்கை அதிகப்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்