மகாலட்சுமியை எப்படி வழிபட வேண்டும்

Spread the love

மகாலட்சுமியை எப்படி வழிபட வேண்டும் ! பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்கு உரிய நாள். பிற நாட்களில் காட்டிலும் இந்த நாள் புனிதம் நிறைந்த நாளாகும்

எனவே இந்த நாட்களில் ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றியாகவே அமையும் நல்லதொரு தொடக்கத்திற்கு உகந்த கிழமை தான் வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பால வணங்கினால் பணவரவு உண்டாகும். பச்சை வளையல்களை தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும் அப்படின்னும் சொல்லப்படுது

மகாலட்சுமியை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரைல மகாலட்சுமி மந்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சனை செய்வது தன லாபம் கிடைக்கும்

மேலும் வெள்ளிக்கிழமை மாலை நேரத்துல பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்

வெள்ளிக்கிழமை மாலை வேலையில சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்

குபேர பகவானின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டுமா? இதை மறக்காமல் செய்யுங்கள்  | How to get Kuber yogam and Kodeeswara yogam Check the remedies - Tamil  Oneindia

இதன் மூலம் வீட்டில் உள்ள அனைவரும் புத்துணர்ச்சி கிடைக்கும்

அரச மரத்தடியில் வீட்டிற்கும் விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகாகங்களுக்கு உணவு வைக்கும் போது செய்யக்கூடாதவை 11 தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பணவரவு கிடைக்கும்

வெள்ளிக்கிழமை தோறும் குபேர விளக்கில் தாமரை திரி யிட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும்

வீட்டில் செல்வம் பெருக வெள்ளிக்கிழமை தோறும் கண்டிப்பாக மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றிய வழிபட வைப்பது நல்ல பலன் கொடுக்கும்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் மனைவியாக இருக்கக்கூடிய இந்த மகாலட்சுமி அன்னை செல்வத்திற்கு அதிபதியாக இருப்பதற்கு காரணம்

அவரின் தையாள குணம் தான் வேண்டியவருக்கு வேண்டியத உடனே கொடுக்கின்றாள்.

வெள்ளிக்கிழமையிது ஒரு மகாலட்சுமிக்கு எதை செய்தால் நமக்கு செல்வம் பெருகும் பொதுவாக வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் அப்படின்னு சொல்லலாம் மகாலட்சுமிக்கு மிகுந்த விருப்பமான ஒரு பொருள் நெய் என்று சொல்லப்படுது.

மெய் அல்ல குறையாமல் வீட்டில் வைத்திருந்தால் பணமும் https://youtu.be/znWjC5mZtIwஅல்ல அல்ல குறையாமல் சேரும் என்று நீதியும் உண்டு

ஊறுகாய் பிரியராக இருப்பவர் குபேரன் எனவே வீட்டில் ஊறுகாய் எப்போதும் வைத்திருந்தால் குபேரர் சத்தம் கிடைக்கும் என்பது உண்மை

அதே போல மகாலட்சுமிக்கு நீதிபம் ஏற்றுவது நெய் ஊற்றி சர்க்கரை பொங்கல் தயார் செய்து நிவேதனம் வைத்து வழங்குவது போன்றவற்ற செய்து வந்தால் வற்றாத பண வரவு எப்போதும் இருக்கும்.

லட்சுமியின் அருளைத் தரும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதம் | purattasi  mahalakshmi viratham

மங்களகரமான பொருளாக இருக்கக்கூடிய வெற்றிலை பாக்கு பூ, பழம் மஞ்சள் குங்குமம் போன்றவற்ற எப்போதுமே வீட்டில் வைத்திருக்க வேண்டும்

வீட்டில் வைத்திருப்பது மட்டுமல்லாமல் வீட்டில் வரும் சுமந்தலை பெண்களுக்கு அதை தாமுலமாக கொடுத்து அனுப்ப வேண்டும் இதுபோல அடிக்கடி செய்து வருவதால் எப்பேர்ப்பட்ட தோஷங்களும் நீங்கும்

உங்களுக்கு விருப்பமான உங்களுக்கு வருமான உயர்வு கிடைக்கும் அப்படின்னும் சொல்லப்படுது

இதனால வீட்டில் செல்வம் பெருகும் தான தர்மங்கள் செய்பவர்களை மகாலட்சுமிக்கு ரொம்ப பிடிக்கும். எனவே நமக்கு வருவது கொஞ்சம் தான் .இதில் எங்கு தானம் செய்வது என்று சலித்துக் கொள்ளாமல் இருக்கும்

 138 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *