பிரதோஷத்தில் செய்யும் அபிஷேகத்தின் பலன்!
பிரதோஷத்தில் செய்யும் அபிஷேகத்தின் பலன்! : சிவபெருமானுடைய விரதங்கள் பொதுவா சிவபெருமானுக்கு நிறைய விரத முறைகளை நம்ம கடைபிடித்துட்டு வரவும் அனைத்தும் விரதங்களையும் முதன்மையானதாக இருப்பது பிரதோஷம் அப்படின்னு சொல்லலாம்.
பொதுவா பிரதோஷ காலம் அப்படின்றது பிரதோஷ தினத்துல வரக்கூடிய அன்றைய தினத்தில் மாலை 4:30 மணியிலிருந்து 6 மணி வரை பிரதோஷ காலம்
அப்பொழுது எல்லா சிவபெருமானுடைய ஆலயங்களிலும் சிறப்பான அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறுவது ஒரு வழக்கமாக வைத்திருப்பாங்க
அன்றைய தினம் சிவபெருமானுக்கு மட்டும் இல்லாம சிவபெருமானுடைய வாகனமாக பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் !சொல்லக்கூடிய நந்தி பகவானுக்கும் உரிய நாளாக தான் இருக்கு அன்று தினத்தில் நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடத்தப்படுவாங்க
இப்படி பிரதோஷ காலத்துல எந்த பொருட்களை அபிஷேகம் செய்தால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் அப்படின்னு கேட்டீங்கன்னா ,
பொதுவா சிவபெருமான் அபிஷேக பிரியர் இது நம்ம எல்லோருக்குமே தெரியும்
அபிரதோஷத்தில் பிஷேக பிரியரான சிவனுக்கு தேன் பன்னீர் சந்தனம் வில்வ இலை தாமரை பஞ்சாமிர்தம் வாங்கி கொடுக்கலாம்
சிவபெருமானுக்கும் நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கி கொடுக்கலாம் பால் நோய் தீர்ந்து நீண்ட ஆயுள் கிடைக்கும்
பிரதோஷத்தில் தயிர் அபிஷேகம் செய்வதால் பல வளங்கள் ஏற்படும். தேன் அபிஷேகம் செய்வதால் இனிய சாரிடம் கிடைக்கும் .பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்வதால் விளைச்சல் பெருகும் பஞ்சாபரதத்தால் அபிஷேகம் செய்வதால் செல்வ வளம் பெருகும்.
மெய்யால் அபிஷேகம் செய்வதால் புத்தி பேரு கிடைக்கும் இளநீர் அபிஷேகம் செய்வதால் நல்ல மக்கள் பேருக்கு கிடைக்கும்.
சர்க்கரையால் அபிஷேகம் செய்வதால் எதிர்ப்புகள் மறையும் எண்ணெயில் அபிஷேகம் செய்வதால் சுகவாழ்வு சந்தன அபிஷேகம் செய்வதால் சிறப்பான சக்திகளும் பெற முடியும்.
மலர்கள் தெய்வ தரிசனம் கிடைக்கும் .பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் சொல்வதால நம்மளுடைய முன்னோர்கள் ஏழு தலைமுறைகள் செய்த பஞ்சமா பாதகங்கள் யாவும் அழிந்து விடும் அப்படின்னு சொல்லப்படுது
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில்https://youtu.be/O9jd4rsvUaQ ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை பார்த்தால் ரொம்பவே சிறப்பு முதல் சுற்று செய்யப்படும் வேதப்பராயிடத்தையும் இரண்டாம் சுற்றில் செய்யப்படும்
திருமுறை பாராயணத்தையும் மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இட்லி செய்யும் உடன் வலம் வந்தபடி கேட்பதால் தோஷங்கள் நீங்கும் .அபிஷேக ஆராதனைகளிலும் பங்கேற்று வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் அறிவு வளரும் நினைவாற்றல் பெருகும்
சந்திர கிரக தோஷங்கள் நீங்கும் சித்த பிரம்மை மனநலக்குறைபாடுகள் போன்றவை குணமாகும். வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு கூடிய விரைவில் வேலை கிடைக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே