பண வரவை கொடுக்கும் ஆன்மீக குறிப்புகள் !
பண வரவை கொடுக்கும் ஆன்மீக குறிப்புகள் ! பண வருகை கொடுக்க எத்தனையோ பரிகாரங்களை நாம செய்து இருப்போம் அதில் சிலவற்ற நாம் முயற்சி செய்து பார்த்திருப்போம்.
சிலருக்கு சில பரிகாரங்களில் உடனே பலன் கிடைத்துவிடும் சிலருக்கு சில பரிகாரங்களை பலன் கிடைக்க கொஞ்சம் தாமதம் ஏற்படும்.

அது அவரவர் கர்ம வினையை பொறுத்தது ஆனால் பின் சொல்லப்பட்டுள்ள இந்த வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்து பாருங்கள்.
நிச்சயமாக ஒரு நாள் நிலை மாறும்.பண வரவை கோவிலில் லட்சுமி தாயாருக்கு வைத்த தாமரை பூவே நம் வீட்டிற்கு கொண்டுவந்து பச்சை நிற பட்டு துணியில் மடித்து பணம் வைக்கும் பெட்டியில வைத்தால் வற்றாத செல்வ வளம் பெறுவோம் அப்படின்னு சொல்லப்படுது.
ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு வைத்த சந்தனத்தை நாம் பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டும். அந்த சந்தனத்தை தினம்தோறும் நெற்றியில் இட்டு வர பணக்கஷ்டம் நீங்கும்.
இந்த சந்தனத்தை சிறிதளவு பணம் வைக்கும் பெட்டியில வைக்கலாம் பைரவருக்கு திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் !அபிஷேகம் செய்ய பன்னீர் வாங்கி கொடுக்க வேண்டும்.
அப்படி அபிஷேகம் செய்த அந்த பன்னீரை கொண்டு வந்து நம்முடைய வீட்டு பீரோவில் தெரிவித்தால் வீட்டில் பணம் நகை சேரும் அப்படின்னு சொல்லப்படுது .
ஏகாதேசி என்று நம்முடைய வீட்டில் பெருமாளின் திரு பாதங்களை வரைந்து அதற்கு அர்ச்சனை செய்தால் சொந்த வீடு நிலம் வாங்க கூடிய யோகம் நமக்கு கிடைக்கும்
ஆடை ஆபரணங்கள் அணிந்து கொண்டு இருக்கக்கூடிய பெருமாளின் முகத்தில் காலை தினம் தோறும் கண் விழித்து வந்தாலே எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும் அப்படின்னு சொல்லப்படுது தமிழ் மாதத்தை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்
தமிழ் மாதத்தின் முதல் திங்கள் கிழமை திருப்பதிக்கு செல்ல வேண்டும் அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதமும் வரக்கூடிய முதல் திங்கள் கிழமை திருப்பதிக்கு செல்ல வேண்டும்.
12 மாதமும் 12 திங்கட்கிழமையும் எப்படி திருப்பதிக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்வதால் கோடீஸ்வரர் ஆவது உறுதி அப்படின்னு சொல்லப்படுது.
வெள்ளிக்கிழமை மாலை பசு மாட்டிற்கு உங்களால் முடிந்த உணவை வாங்கி https://youtu.be/lFdueCAKJSAகொடுத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் பூஜை அறையில் இருக்கும்.
சுவாமிக்கு ஆராத்தி எடுக்கும் போது அதில் சுண்ணாம்பு சேர்க்கக்கூடாது. மனிதர்களுக்கு ஆராய்ச்சி எடுக்கும் போது தான் சுண்ணாம்பு சேர்க்க வேண்டும்.
சுவாமிக்கு குங்கும தண்ணீரில் கரைத்து தான் ஆரத்தி எடுக்க வேண்டும் அப்படின்னு சொல்லப்படுது இதுபோல செய்வதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மழை பெய்யும் போதெல்லாம் மழை தண்ணீரை பிடித்து வைத்துக்கொண்டு எலுமிச்சம் பழத்தோலை அந்த மலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
எலுமிச்சம் பழத்தூரில் சாறு இறங்கி அந்த தண்ணீர் வீட்டின் மூடிக்குகளில் தெளிதால் வீடு பிடித்த வறுமை நீங்கும் வீட்டில் எப்பொழுதும் 9 எலுமிச்சம் பழம் வைப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.