சோமவார தரிசனத்திற்கு இத்தனை சிறப்பா?
சோமவார தரிசனத்திற்கு இத்தனை சிறப்பா? இறைவனிடம் அருளை வேண்டினாலும் பொருளை வேண்டினாலும் சங்க அபிஷேகம் செய்து வழிபட்டால் அது நிச்சயமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை
வலம்புரி சங்குகளை தேர்வு செய்து அவற்றில் புனித நீர்கள் நிரப்பப்பட்டு அதை கங்கை நீராக கருதி சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்
சங்க அபிஷேகம் செய்து வழிபட்டால் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டுதிருச்செந்தூர் முருகன் கோவில் ! முத்தி என்னும் பேரின்பத்தை அடைய முடியும் சிவனை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற கிழமை திங்கள் இதனாலேயே சோமவார தரிசனம்
சோமவார விரதம் சோமவார பிரதோஷம் ஆகியவை மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது.
அதிலும் சிவபெருமான் ஜோதி வடிவமாய் காட்சி தந்த தீபங்களின் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தின் சிவனை வழிபடுவது அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி விடுபட முடியும்
சிவபெருமானை அபிஷேக பிரியர் என்பார்கள் சிவபெருமான் அக்னி பிளம்பாக காட்சி தருபவர்
சோமவார
அதனால் அவரை மனதையும் உடலையும் குளிர வைப்பதற்காக பக்தர்கள் பலவிதமான பொருள்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது உண்டு
பொதுவாக சிவனுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் இளநீர் என குளிர்ச்சி தரும் 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்
மற்ற மாதங்களில் எத்தனை விதமான பொருள்களைக் கொண்டு சிவபெருமானுக்கு https://youtu.be/oV2qrE51SQkஅபிஷேகம் செய்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் நடத்தப்படும்
சங்கு அபிஷேகமே மிகவும் உயர்வான அபிஷேகமாக கருதப்படுவது சங்க அபிஷேகம் சங்கினால் நாம் அபிஷேகம் செய்வது மட்டுமல்லாமல் அந்த சங்க அபிஷேகத்தை வேறு யாராவது செய்வதை நாம் தரிசித்தாலும் கூட அளவில்லாத பலன்களை பெற முடியும்
சிவனுக்கு சோமநாதர் என்றொரு திருநாமமும் உண்டு சோமன் என்பது சந்திரனை குறிக்கும் சொல்லாகும் நவகிரகங்களில் ஒன்றான சந்திரனை ஜோதிட சாஸ்திரத்தின் மனோகரன் என்பவர் ஒருவருடைய மனம் தெளிவாக இருக்க வேண்டும்
அவர் நல்ல மனநிலையுடன் இருக்க வேண்டும் என்றாலும் சந்திரனை அருளாலும் ஜாதகத்தில் சந்திரனின் பலமும் மிகவும் அவசியம் மனம் தெளிவு இருந்தால் மட்டும் நம்மால் சரியாக சிந்தித்து