சனி பகவானின் அருளை பெற !

Spread the love

சனி பகவானின் அருளையும் கருணையும் பெற சனிக்கிழமையும் தவறாமல் சனீஸ்வரர் தரிசித்து ஹெல்தீபம் ஏற்றுங்கள். ஊனமுற்றோருக்கு உதவுங்கள் நான்கு பேருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள்

நம் காரியங்கள் அனைத்தும் வீரியம் ஆகும் சனி பகவான எளிமையான முறையில வழிபடலாம். சனியின் பார்வை நேரடியாக நம் மீது பட்டுவிடக்கூடாது என்பாங்க

ஆயிரம் தான் கோவில் கோவிலாகச் சென்று சனி பகவானை தரிசித்து வழிபட்டாலும் உண்மையாக மற்றவர்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல் வாழ்ந்தால் எந்த தோஷமும் இருந்தாலும் தப்பித்து விடலாம்

சனி பகவானின் தீபம் ஏற்றி வழிபடுவது பிரார்த்தனைசெவ்வாய்க்கிழமை விரத வழிபாடு ! செய்து கொள்வது கூடுதல் பலன்களா வழங்கும் .அவரின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஐதீகம்.

குருபகவானின் மைந்தன் சனி பகவான் அம்மா சாயாதேவி, சாயா தேவியே பிரித்வி என்ற பெயரில அழைக்கிறது.

புராணம் திருப்பாற்கடலில் ஸ்ரீதேவி மூதேவி சமேதராக நாராயணன் காட்சி கொடுக்க அவரின் நாம கமலத்துல இருந்து அவதரித்தார்

பிரம்மா பிறகு பிரம்மா படைப்பு தொழிலை ஏற்ற சத்தியலோகத்தில் இருந்த படி தன் படைப்பு தொழிலை செய்து வந்திருக்காரு

தன் பேராற்றலால் சப்தரிஷிகள் என அழைக்கப்பட்டிருக்காங்க .

சனிக்கிழமை சனிபகவான் பெருமாள் ஆஞ்சநேயர் போன்ற கடவுளுக்கு விசேஷமான இளமையாக இருந்து வருது சனிக்கிழமைகளில் இவர வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில சனிக்கிழமையில் இந்த விஷயங்களை எல்லாம் செய்யும்பொழுது நமக்கு இவர்களுடைய பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும்

சனிக்கிழமைகளில் சனி பகவான் அருளை பெற வடைக்கும் சாதத்துல சிறிதளவு தயிர் கலந்த பிசைந்து கருப்பு எள் சேர்த்து உருண்டைகளாக உருட்டி காகத்திற்கு வைத்துவிட்டு சனிதோஷத்த நீக்கும்

சனிக்கிழமைகளில் ஒரு கருப்பு துணையே சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்

பின்னர் அதில் சிறிதளவு கல் உப்பு போட்டுக்கொhttps://youtu.be/OC7yoSY9HNUண்டு கருப்பு நூல் கொண்டு நங்கை இறக்கமாக முடிந்து கொள்ளுங்கள்

கிழக்கு பார்த்த நின்று கொண்டு உங்கள் தலையை சுற்றி ஏழு முறை டிஸ்ட்ரிக்ட் கலியங்கள் இதுபோல 21 சனிக்கிழமைகள் செய்து வர

உங்களுக்கு இருந்த கஷ்டங்கள் துரதிஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

வெற்றி வாய்ப்புகள் அதிர்ஷ்ட யோகங்கள் உங்களைத் தேடி வரும். சனிபகவான் கொடுக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை

காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலும் மாலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலும் செய்யலாம் .

தலையை சுற்றி ஏழு முறை திருஷ்டி எடுத்த பின்னர் அதை கொண்டு போய் ஏதாவது ஒரு அரச மரத்தடியில் போட்டுவிட்டு வாருங்கள்.

21 சனிக்கிழமை திருட்டு காரியங்களில் இருந்தாலும் குளித்துவிட்டு இந்த பரிகாரத்தை நாம தாராளமாக செய்யலாம்

உங்களைப் பிடித்திருந்தால் தருதரங்கள் புழங்கால் அனைத்தும் நீங்கும் இதனால் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும்

சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள மூலவருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வரலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *