இன்று மிக மிக அற்புதமான நாள் !

Spread the love


இன்று மேஷம் ராசி தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் மகிழ்ச்சியாக இருப்பது அல்லது திட்டமிட்டு பணியாற்றுங்கள் இன்று பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைந்து காணப்படும்


ரிஷபம் ராசி
இன்று சிறப்பான நாளாக அமைகிறது ஆற்றலும் உற்சாகமும் அதிகரித்து காணப்படும் சுய முன்னேற்றத்தில் வெற்றி காண்பீர்கள் .

முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் பணியில் உங்களுக்கு வெற்றி புதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் !

கிடைக்கும் என்று பணப்புழக்கம் அதிகமாக காணப்படும் பணவரவும் காணப்படும்.


மிதுனம் ராசி
இன்றைய நாள் சாதகமானதாக இல்லை பணியிட சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது.

இன்று பணம் இழப்பு காணப்படலாம் உங்களது துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்

குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக தவறான புரிந்துணர்வு ஏற்படலாம் கால் வலியால் அவதிப்பட நேரிடலாம்.


கடகம் ராசி
மன உளைச்சல் காணப்படலாம் இதனை போக்கை இசை கேட்டு மகிழுங்கள் .

பணிச்சுமை அதிகமாக காணப்படும் தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரிடலாம்

துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும் தாயின் சிறிய உடல் நலக்குறைபாடு காணப்படலாம் எனவே கவனம் தேவை.


சிம்மம் ராசி
அதிக வலிமையும் உறுதியும் தேவை கவனத்தை அதிகப்படுத்துங்கள் அதிகமாக காணப்படும்

முன்னுரிமைப்படுத்தி திட்டவேண்டும் பண வரவு குறைந்து காணப்படலாம்

பணத்தை கொண்டு பொறுப்புகளை சமாளிக்க இயலாது என்ற உணர்வு https://youtu.be/jTgnZdeeFSIகாணப்படும் தேவையற்ற கவலை காணப்படலாம்.


கன்னி ராசி
அனைத்து செயல்களும் சுகமானதாக நடக்கும் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும் திட்டமிட்டபடி பணிகளை ஆற்றி மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள்

சிறிய அளவில் கடன் வாங்க நேரிடலாம் துணையுடன் புரிந்துணர்வு காணப்படும்

இன்று ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.


துலாம் ராசி
நம்பிக்கை நிறைந்து காணப்படும் தைரியமும் உறுதியும் வழிகாட்டும்.

பணியிடத்தில் வெற்றி பெற நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்கள் அதிகம் காணப்படும்

துணையுடன் தகவல் பரிமாற்றம் சிறந்த முறையில் காணப்படும் தேக ஆரோக்கியத்தை நன்கு பராமரித்து.


விருச்சிகம் ராசி
அதிக நற்பலன்கள் கிடையாது நம்பிக்கை எண்ணம் இருந்தால் செயல்கள் சிறப்பாக நடக்கும் பணியிடத்தில் வளர்ச்சி குறைந்து காணப்படலாம்

வளர்ச்சிக்கு உகந்த நாளாக இந்த நாள் இல்லை மேற்கொள்ள வேண்டும் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


தனுசு ராசி
மன உளைச்சல் காணப்படலாம் இன்று பிரச்சினையை சமாளிக்க விவாதங்களில் ஈடுபடவேண்டாம் பணிகளை கையாளும் போது கவனம் தேவை பணம் இழப்பு காணப்படலாம்

இன்று துணையுடன் உரையாடும்போது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டும்


மகரம் ராசி
உங்களுக்கு சிறப்பான நாளாக அமைகிறது தக்கவைத்துக்கொள்ள இந்த நாளை பயன்படுத்துங்கள் பண வளர்ச்சி சிறப்பாக காணப்படுகிறது

கும்பம் ராசி
துடிப்புடன் காணப்படுவீர்கள் உங்களிடம் உறுதியும் அணுகுமுறை சிறப்பானதாகவும் காணப்படும்.

நீங்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.


மீனம் ராசி
தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும் பணியை பொறுத்தவரை கூடுதல் முயற்சி காணப்படலாம் துணையுடன் பேசும்போது கட்டுப்பாடு அவசியம் ஆர்வமின்றி சிறப்புடன் இருக்காது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *