அம்மாவாசை செய்யக்கூடாத காரியங்கள் !
அம்மாவாசை நாட்களில் விரதம் மேற்கொண்டு மதியம் நிலையில் சாப்பிட வேண்டும் காகத்துக்கு உணவு வைத்த பின்னரே சாப்பிட வேண்டும் .
அம்மாவாசை நாட்களெல்லாம் நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடமே நம் முன்னோர்களுக்கு போய் சேரும் அப்படின்னு சொல்றாங்க

அவர்களுக்கு சேரும் புண்ணியம் யாவும் நமக்கு வந்து சேரும். நமக்கு மட்டுமின்றி நம் சந்ததிக்கும் வந்து சேரும் என்பதை மறந்து விடாதீங்க .
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் விரதம் இருக்க வேண்டும்
அமாவாசை நாட்கள்ல நாம என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது அப்படிங்கறது பத்தி இன்னைக்கு நாம தெரிஞ்சுக்கலாம் வருடத்துல எந்த வழிபாட்டை வேண்டுமானாலும் செய்யாமல் இருக்கலாம்
ஆனால் முன்னோர் வழிபாட்டை மட்டும் ஒருபோதும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கு
அம்மாவாசையில் தினத்துல மறந்தும் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து உணவுப்படையில் இட்டு அவர்களின் ஆசி பெறும்போது
நாம் பாக்கியஸ்தானம் வலிமை பெறும் இதன் மூலம் திருமண தடை ,குழந்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய்,

கடன் தொல்லை போன்ற பிரச்சினைகள் நீங்கி கரும வினைகளுக்கு பரிகாரம் தேடி கொள்ளலாம்.
எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் காலை ஆறு முப்பது மணிக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது.
அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம் ராகு காலம் எமகண்டம் ஆகியவை தர்பனத்திற்கு பொருந்தாது
மதிய வேலை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம் குலதெய்வம் மூன்று தலைமுறைகளின் பெயர்களை கூற வேண்டும் எனும் சொல்றாங்க
அம்மாவாசையில் நாளில் யாரெல்லாம் பிரித்துகள் என்று சொல்லப்படும் முன்னோர்களை பெற்றோர்களை முறையாக வழிபட்டு வணங்கி ஆதரிக்கிறார்களோ
அதனால் கிடைக்கும் பலன்கள் மொத்தமும் அவர்களுக்கு மட்டும் இன்றி அவர்களின் பிள்ளைகளுக்கும் போய் சேரும் அப்படின்னும் சொல்லப்படுது
அதே சமயம் கணவன் மனைவி விரதம் இருக்கலாம் சுமங்கலிகள் https://youtu.be/8EEEQjCG7Ekஒருபோதும் அமாவாசை நாட்களா விரதம் இருக்கக்கூடாது
ஆகவே மனைவியானவள் விரதம் இருக்காமல் சாப்பிட வேண்டும். இன்னொரு விஷயம் அம்மாவாசை நாட்களில் விரதம் படையலாக மாமனார் மாமியார்களுக்காக சமைக்கும்
உணவை வெறும் வயிற்றுடன் சமைக்க கூடாது என்று காலை உணவை எடுத்துக்கொண்டு பிறகு சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது
அமாவாசை நாட்கள்ல காலையில தர்ப்பணம் செய்ய வேண்டும் காலை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்
பின்னர் நம் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை இலைகளை வைத்து அவர்களின் படகளுக்கு பூக்கள் இட்டு குடும்பத்துடன் வணங்க வேண்டும்
பின்னருக்காக சமைத்த உணவை அதிலிருந்து கொஞ்சம் எடுத்து வழங்க வேண்டும்
பின்னர் இலையில் உணவு சாப்பிட வேண்டும் .முக்கியமாக முன்னோரை நினைத்து 4 பேருக்கு உணவு வழங்க வேண்டும்
இதில் இருப்பது மிகப்பெரிய புண்ணியம் இந்த நாட்கள்ல நம் முன்னோரை நினைத்து செய்கின்ற எல்லா காரியங்களுக்கு நமக்கு பலன்களா வழங்கும் என்கின்றது சாஸ்திரம்