வைகாசி மாத ராசி பலன் சிம்ம ராசி!
வைகாசி மாத ராசி பலன் சிம்ம ராசி! மகம்: எதிர்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செயலாற்றும் மகம் நட்சத்திர அன்பர்களுக்கு இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவ போய் அதனால நீங்க அவதிப்படவும் நேரலாம்.
பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் நீங்க செலுத்த வேண்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர உங்களுக்கு தாமதமாகவே கிடைக்கும்.
குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமையில் ஏற்படும்.குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்க தவிர்த்து விட்டு கூடுதல் கவனத்துடன் நீங்க படிக்க வேண்டும். மேலும் உங்களுக்கு வீணரை சொல் இருந்து கொண்டு தான் இருக்கும்.
பரிகாரமாக விநாயகரை வணங்க கஷ்டங்கள் அனைத்தும் குறைந்துhttps://youtu.be/QSpaaiPa17g விடும் உடல் ஆரோக்கியம் உண்டாகுக.
பூரம்: தன்னுடைய புத்தியை பயன்படுத்தி காரியங்களை சாதிக்கும் திறமை உடைய பூரம் நட்சத்திர அன்பர்களுக்கு நீங்கள் பொது வாழ்க்கையில் புகழ்பெருவீங்க. இந்த மாதம் சுப செலவுகளானது அதிகரித்து காணப்படும்.
எதையும் எதிர்த்து நிற்பதை நீங்கள் தவிர்த்து அனுசரித்து செல்வது உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவுங்க.
வைகாசி மாத ராசி பலன் சிம்ம ராசி!
அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். சொத்துக்களை வாங்கும் போதும் விற்கும்போதும் மிகவும் கவனமுடன் எச்சரிக்கையிடனும் நீங்க இருக்க வேண்டும்.
இடமாற்றமும் உண்டாகலாம். ஆடை ஆபரணமும் உங்களுக்கு வந்து சேரும். தொழில் வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவுகளும் உங்களுக்கு அதிகரித்து கொண்டு தான் செல்லும்.
சரக்குகளை வாங்கும் போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் உங்களுக்கு நல்லதுங்க.
உத்தியோகத்தில் இருப்பவங்க கூடுதலாக பணியாற்ற வேண்டி கூட இருக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லதுங்க.
கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கிவிடும். விருந்தினர் அமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும்நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்வீர்கள்.
உத்திரம் ஒன்றாம் பாதம்: அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் உத்திரம் நட்சத்திர அன்பர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்களை பெற போறீங்க. மனம் மகிழும் சம்பவங்கள் இனிதே நடக்கும்.
மன கவலை அனைத்தும் குறைந்து விடும் எல்லா வகையிலும் சாதகமான பலன்கள் கிடைக்கப் பெறுவீங்க. சாட்சி கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லதுங்க.
திடீர் செலவு உண்டாகலாம் திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்களும் ஏற்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவங்க வீன் அலைச்சலை சந்திக்க வேண்டிய வரலாம். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறையாக கூட நடக்கும் நல்ல பெயர் கிடைக்க பெறுவீங்க.
குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கும் சொந்த விஷயங்களுக்கு அடுத்த ஒரு ஆலோசனைகளை கேட்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும்
பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லதுங்க எதிர்பாராமல் பயணத்தில் தடங்களும் ஏற்படலாம்..