வேப்பிலையில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகள் !
வேப்பிலையில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகள் !வேப்பிலையால ஏற்படுற நன்மைகள் ஏராளம் வேப்பிலை மிகச்சிறந்த கிருமி நாசினியா பயன்படுத்துறாங்க.
உடல்ல இருக்கிற நச்சுத்தன்மையை அகற்றவும் இது பயன்படுத்தப்படறதா சொல்லப்படுது .ஆனா நமக்கு தெரியாத இன்னும் பல விஷயங்களையும் மருத்துவ பயன்களையும் வேப்பிலை நிரம்ப காணப்படுகிறது.
வேப்பிலை மாரடைப்பு அபாயத்தை குறைக்குங்குறது பல பேருக்கும் தெரிகிறது இல்லை. அதாவது இயற்கையான வழியில மாரடைப்பு உபாதைகளை தகர்க்க விரும்பறவங்க வேப்பிலையை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
வேப்பிலை சாப்பிடுவதுதான் பற்றிய பலருக்கும் பல குழப்பங்கள் இருக்குது வேப்பிலையை பல வழிகள்ல சாப்பிடலாம் .இதை நேரடியாகவோ அதாவது பச்சையாகவோ அப்படியே சாப்பிடலாம் .
அதோட நீரையும் கலந்து சாப்பிடலாம் இந்த இரண்டு வழிகளில் அதிக பலன்கள்தூதுவளையின் அற்புத மருத்துவ ரகசியம் கிடைக்கிறது வேப்பிலை பிற நன்மைகளும் கொண்டிருக்குது.
வேப்பிலையில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகள் ! அது என்னன்னா தொழுநோய் சிகிச்சையில வேப்பிலை பயன்படுத்தப்படுது இதன் பயன்பாடு கண்பார்வையையும் கூர்மையாகும் .
இது மட்டும் இல்லாம குடல் புழுக்கள் வயிற்றெரிச்சல் பசியின்மை தோல் பண்பு மாதிரியான நோய்களுக்கும் முடிவு தருகிறது.
வேப்ப இலைய வேகவைத்து அதோட நீரை சாப்பிடலாம் இது மட்டும் இல்லாம வேப்ப இலைகளை செய்யப்பட்ட தேநீரையும் சாப்பிடலாம் இதோட சுவை கசப்பா இருந்தாலும் இதோட பலன் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.
இதன் பலன்கள் காரணமா நாமாவே இது அடிக்கடி உணவுல சேர்க்க தொடங்கலாம் தோல் சம்பந்தமான பிரச்சனை இருக்கிறவங்களுக்கு வேப்ப இலைய பயன்படுத்தலாம்
சருமத்தோட பளபளப்பை கொண்டு வரணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா வேப்பம் சாறு குடிக்கணும் வேப்பம்பூ சாறு இயற்கையாகவே நச்சு நீக்கும் பண்புகளை கொண்டு இருக்கிறதால இது தாராளமா நாம சாப்பிடலாம் .
இதை பயன்படுத்தினால் நம்ம உடல்ல இருக்கிற நச்சுப் பொருட்கள் வெளியேறுன்னு சொல்றாங்க வேப்பஞ்சாரோ உடல்ல இருக்கிற அழுக்குகளை நீக்கி சருமத்தை பளபளப்பா மாத்தும்.
இதுக்கு வேப்ப இலையை தண்ணீரில் போட்டு குளிக்கணும் இதன் மூலமாhttps://youtu.be/PEzCYK7e_y0 சருமத்துல இருக்குற அனைத்து விதை ஒவ்வாமைகளும் நீக்கப்படும்னு சொல்றாங்க.
வேப்பிலை சாப்பிடுவது மூலமா ரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கி சரணம் பொலிவு அதிகரிக்கும்.
மேலும் வேப்பிலையில் இருக்கிற பாக்டீரியா மாதிரி கிருமி நாசினி குணம் சார்ந்த எரிச்சல் நோய் தொற்று முகப்பரு மாதிரி அனைத்து சர்வ பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்
சுத்தமான பளிச்சிடும் மேனி பெற நினைக்கிறவங்களுக்கும் ஆசைப்படுறவங்களுக்கும் கால வேலையில வேப்பிலை மென்னு சாப்பிடுங்க !
வேப்பிலை கசப்பு இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலன்னா வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதுல கொஞ்சமா தேன் சேர்த்து குடிச்சி வந்தா போதும். அதே அளவு பலனா இந்த தண்ணீர் நமக்கு கொடுக்கும்
இதன் மூலமா கரும்புள்ளி முகப்பரு மாதிரி அனைத்து பிரச்சினையில் இருந்தும் விடுதலை பெறலாம் .
வேர்க்கால்கள் பாதிக்கப்பட்டு முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுது தினமும் வேப்பிலை சாப்பிடுவதால் இருக்கிற ஆன்ட்டி ஆக்சிஜன் முடியோட வேர்க்கால்களை வலுப்படுத்தும்னு ஆராய்ச்சி முடிவுல சொல்லி இருக்காங்க.