வெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் !

Spread the love

வெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் ! கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளிங்கிரி. மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டியாகும்.

இங்கு பூண்டி விநாயகர் வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோவில் கிழக்கு நோக்கி அமைஞ்சிருக்கு

சமீபத்தில் நான்ரை அடி உயரமுள்ள ஐம்பொன் நலான நடராஜர் உருவ சிலை மற்றும் 63 நாயக்கர்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டை செஞ்சிருக்காங்க

கோவிலின் வடக்கு பகுதியில் ஐந்து விநாயகர் சிலை அமைந்துள்ள பஞ்சவிநாயகர் மண்டபம் இருக்கு .

அடுத்து கல்லினால் ஆன ராசி தூண் வேறு எந்த கோவிலும் காணப்படாத ஒன்று விரிந்த தாமரை மலரின் நடுவுல

உள்ள தண்டில் ஒன்பது தாமரை மலர்களே அடக்கி வைத்தார் போல உருவாக்கி இருக்காங்க.

நாட்டின் தென்கோடி முலையில சிவனே மணப்பெண் என்று விடாம்படியாக நின்றபின் தன்னை ஈசனைக்கு உரியவளாய் ஆக்கிக் கொள்ள

ஆயுத்தம்படத்தை கொண்ட பின் ஈசன் எந்நாளும் தன்னை அடைய வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்ட பெண்

ஈசன் வராது போனால் நான் உயிர் துறப்பேன் என சூளுரைத்தாள்வீட்டில் பணம் சேர இந்த ஒரு பொருள் போதும் ! அவளை அறிந்த சிவன் அவளைத் தேடி தென்னிந்தியா நோக்கி வர இடையில் சதி செய்யப்பட்ட சில தூர தொலைவுல அவளை அடைய முடியாமல் போனார்.

அந்தப் பெண்ணுக்கு நின்றபடியே உயர்தொளந்தாள் இன்றும் கூட அவள் கன்னியாகுமரியாய் நின்ற கோலத்தில் இருக்காங்க இதுவே இந்தியாவின் தென்கோடியில் கன்னிக்கோவிலாக உயர்ந்து நிற்கிறது

தன்னால் குறித்த நேரத்துல சென்றடைய இயலவில்லை என மனம் சார்ந்த ஈசனுக்கு தன் மிஷினத்தை கரைக்க ஒரு இடம் தேவைப்பட்டது

வெள்ளிங்கிரி மலை மீது ஏறினார் அந்த உச்சியில் வந்த அமர்ந்தார். இங்க அவர் ஆனந்தத்தில் அமரவில்லை தியானத்தில் அமரவில்லை ஒருவித கோபத்தையும் மனசோர்வலையும் வந்து அமர்ந்தார்

அப்படின்னே சொல்லலாம் இங்கு கணிசமாக நேரத்தை அவர் செலவிட்டார்.

வெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் எங்கெல்லாம் அவர் அமர்ந்தாரோ அவ்விடத்தை எல்லாம்https://youtu.be/1AeFpdoKM9c மக்கள் கைலாயம் என்று அழைத்தாங்க அதனாலயே வெள்ளிங்கிரியே தேன் கைலாயம் என்று அழைக்கிறாங்க

Velliangiri Hills Trekking,இயற்கையும், ஆன்மிகமும் இரண்டறக் கலந்த ஆச்சரியம்-  வெள்ளியங்கிரி..! - velliangiri hills is a mixture of natural and spiritual  - Samayam Tamil

கிரிவல மலை எனப்படும் ஏழு மலையாவது வெள்ளிங்கிரி ஆண்டவர் குகை கோவில் சுமார் 6000 அடி உயரத்துல கடும் குளிரானால் விலையில் செங்குத்தான மலைப்பகுதியில் முடிவில் அமைந்திருக்கு

இந்த கோவில் அமைந்துள்ள இடம் அடர்ந்த காடு சூடு வனப் பகுதியாகும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதினால் மலை ஆறு மணிக்கு மேல் நடை அடைக்கப்படும் கோவிலின் பின்புறம் வடக்கு பகுதியில் மலை மீது செல்வதற்கு படிகள் இருக்கு

வெள்ளி ஏழாவது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக எழுத சுயம்புலிங்கம் ஞானிகளும் சித்தர்களும் சூட்சம வடிவில நடமாடி என்ற புனித மலை அப்படின்னு

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *