வெண்ணங்குடி முனியப்பன்!
வீட்டில் குடும்பப் பிரச்சினை ஏற்படுபவர்கள் தீய சக்தியால் பாதிக்கப்படுபவர்கள் குடும்ப நிம்மதி இழந்து இருப்பவர்கள் தொழில் முடக்கம் ஏற்பட்டு இருப்பவர்கள் அதேபோல வாகனம் வழிபாடு என
அனைத்து தரப்பட்ட வழிபாடுகளுக்கும் தகுந்த பலனை தருகிற முனியப்பன் சாமி வென்னங்குடி முனியப்பன் சேலம் மாநகரில் அமைந்திருக்கக் கூடிய இந்த முனியப்பன் காவல் தெய்வமாக இருந்து வருகிறார்

சேலம் மாநகரில் காவல் பணிக்கு இன்றும் செல்வதாக மக்கள் நம்புகிறார்கள் ஆனால் கக்கக்கூடிய வீர கண்களும் அருள் ஒளிரச் செய்யும்
மேனியுடன் யாருக்கும் பயப்படாத அருள அழகு கொண்டிருக்கக் கூடிய வெண்ணங்குடி முனியப்பன் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாக இங்கு வாசம் செய்கிறார்
சேலத்தின் காவல் தெய்வம் நீண்ட தூரம் பயணம் புறப்படுபவர்கள் புதிய வாகனம் வாங்குபவர்கள் இந்த முனியப்பனின் அருள் ஆசி பெற்ற
வெண்ணங்குடி முனியப்பன்! பின்னர் தான் பயணம் செய்கிறார்கள் இந்த கோவிலின் மூலவர் முனியப்பன் செவ்வாய்க்கிழமை விரதம் : பழமை வாய்ந்த 500 வருடங்களுக்கு முற்பட்ட கோவிலாக இந்த கோல் அமைந்துள்ளது
இந்த கோவில் அமைந்திருக்கக்கூடிய ஊர் வெண்ணங்குடி சேலம் மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்திருக்கிறது

ஆண்டவா சூரன் என்னும் அரக்கன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்திருக்கிறார் அவருடன் இருந்து தங்களை காக்கும் படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டி நிற்கிறார்கள்
அன்னையின் அருட் கடாட்சங்களோடு தோன்றியவர் தான் இந்த வெண்ணங்குடி முனியப்பன் என உரைக்கிறார்கள் அவர்களை காப்பதற்காக காத்தாயி அம்மன் என்ற பெயரில் !
பராசக்தி அவள் லாட முனி , முனி செம்முனி, வால் , கருமுனி , , சடை முனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்குகிறார் அவர்கள் அந்தகாசுரனை அடக்குகிறார்கள்!
பின்னர் இவர்கள் அனைவரும் ஒரே முனையாக கலியுகத்தில் மக்களை காப்பதற்காக பூமிக்கு வருகிறார்கள்
இவர்களுடைய அம்சம் தான் முனியப்பன் அந்த வகையில் வெண்ணங்குடி முனியப்பன் யாருக்கும் பயப்படாத வீரன்
இந்த கோவிலில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு போகிற லாரி வரைக்கும்https://youtu.be/RqhpZkPomAs விபத்து என்று சென்றுவர இந்த முனியப்பனை வேண்டிக் கொள்வது இங்கு மிகச் சிறப்பு.

அதேபோல வேல் விலங்கு என சொல்லப்படும் சிறிய இரும்பு கம்பி இங்கு இருக்கிறது இதைக் கொண்டு சாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை
“கட்டுவர்த்தனம்”திருஷ்டிக்கலிய எலுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி கழிக்கப்படுகிறது இந்த கோவிலில் இந்த கோவிலில் இருக்கக்கூடிய மூலவர் முனியப்பன் வெண்ணங்குடி என்ற ஒருவகை மறக்கொடி வளர்ந்து பகுதியில் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார்
அதனால் என்னவோ இவருக்கு வெண்ணங்குடி என்று பெயர் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்டபடி வலது கையில்
அதேபோல இந்த வெண்ணங்குடி மாரியப்பனும் சிறப்பு இந்த கோவில் பக்தர்கள் கூட்டம் அம்மாவாசை நாட்களில் அலைமோதும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் அழகு குத்தியும் அக்னி சட்டை ஏந்தியும் வருவார்கள்