வீட்டில் பூஜை அறையை பராமரிக்கும் முறைகள்:
வீட்டில் பூஜை அறையை பராமரிக்கும் முறைகள் வீட்ல மிகவும் புனிதமான இடம் பூஜை அறை எனவே வீட்டில் பூஜை அறைக்கு சரியான வாஸ்து படி அமைப்பது மிக முக்கியம்.
பூஜை அறையில் அமைப்பதற்கான திசைகள் வடகிழக்கு கிழக்கு மற்றும் வடக்கு என்று சொல்லப்படுது.

இந்த திசைகள் நம்பிக்கை குறையவை மற்றும் வீட்டில் வசிக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தை vittu poojai arai specialதரக்கூடியது அது மட்டும் இல்லாம பாசிட்டிவ் எனர்ஜி உண்டாகும்னு சொல்லலாம்.
வீட்ல பூஜை அறை கட்டும்போது அதை நீங்க சரியாக கட்டளை அப்படின்னா சரியாக கட்டிக் கொள்வது நல்லது.

அதே மாதிரி பூஜை அறையை நம்ப ஒரு படிக்கட்டுக்கு அடியில் அமைக்க கூடாது பிதான கதவுகளுக்கு முன்னால கழிவறைக்கு அடுத்தபடியாக அல்லது கழிவ நல்லறைக்கு அல்லது குளியல் அறையுடன் சுவரை பகிர்ந்து கொள்ள கூடாது.
நம் குடியிருக்கும் வீட்டின் உள்ள பூஜை அறையை பார்த்து சாஸ்திரத்தின் படி அமைத்தால் தான் வீட்டின் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
தனி வீடாக இருந்தாலும் சரி அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் பூஜை அறையில் வைக்கப்படும்.
சாமி படங்கள் வழக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்கும்படி வைத்து பூஜை செய்ய வேண்டும்.

கடவுள் எங்கும் மிக்க மர நிறைந்திருக்கிறார் என்றாலுமே கோவில் கருவறையில் உள்ள மூலவருக்கு என்றும் ஒரு சக்தி உள்ளது.
அதேபோல தான் நம்முடைய பூஜை அறையில் உள்ள சாமிக்கும் சக்தி உள்ளது. பூஜை அறையின் விளக்கேற்றி இறைவனை கண் மூடி வணங்கினாலே மனதில் ஒரு நிம்மதி குடியேறும் அதை அனைவருமே உணர்ந்து இருப்பார்கள்.

பூஜை அறையில முழு முதல் கடவுள் ஆன விநாயகர் பெருமான் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமாள் ஸ்ரீ மகாலட்சுமியின் கூடிய பகவான்.
நாராயணன் அம்பிகையுடன் கூடிய சிவபெருமான் பசுவுடன் அல்லது ராதியுடன் கூடிய கிருஷ்ணர் தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் சரஸ்வதி ஆகியவை இருக்க வேண்டும்.
குளம் காக்கும் குலதெய்வம் படம்https://youtu.be/2JZvm49j3-0 அதுவும் உக்கிரமாக இருந்தாலும் நிச்சயமாக இருக்க வேண்டும்.
எக்கச்சக்கமான தெய்வப் படங்களையோ தெய்வ உருவங்களையோ வைத்து நிரப்புவதை விட கண்ணுக்கு நிறைவாக இருக்கும் குறைந்த எண்ணிக்கையோடு இவற்றை நிறுத்திக் கொள்வது நல்லது.

சிவன் பார்வதி விநாயகர் முருகன் உள்ள படம் ஒன்றை கிழக்கு பார்த்து மாட்டி வைப்பது நல்லது.
எந்த இஷ்ட தெய்வத்தையும் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம் அதே நேரத்தில் தெய்வங்களான மகாகாளி உள்ளிட்ட தெய்வங்களின் படங்களை வைத்து வழிபட வேண்டும்.
பூஜை அறையில இருக்கும் தீபமானது கிழக்கு வடக்கு நோக்கி எரியும் வகையில் ஏற்ற வேண்டும்.
பூஜை அறையில் சூரிய உதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பூஜை செய்வது நல்லது.