வீட்டில் இந்த ஆறு செடி இருந்தால் பாம்பு வராது:
வீட்டில் இந்த ஆறு செடி இருந்தால் பாம்பு வராது: வெயில் காலம் மழை காலம் ஆகிய இரண்டு காலங்களிலும் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இது உங்கள் வீட்டில் அருகில் இருந்தால் பயப்பட வேண்டாம் உடனேdeeparadhanai இந்த செடியை உங்கள் வீட்டு அருகில் தோட்டத்தில் வைப்பது நல்லது.
உங்கள் வீட்டு பக்கம் பாம்பு எட்டி பார்க்காது. செடிகள் வீட்டில் வளர்ப்பது அழகாக மட்டுமல்ல சில ஆபத்துக்கள் இருந்து நம்மை பாதுகாக்கவும் உதவும் தாவரங்களுக்கும் வெவ்வேறு விதமான வாசனைகள் இருக்கும்.

சில வாசனை பூச்சி வகைகளை இருக்கும் சில செடிகள் பூச்சிகளை வீட்டின் அருகில் வரவிடாமல் நம்மை பாதுகாக்கும்.
அந்த வகையில் நாம் வீட்டு அருகில் பாம்பு வராமல் இருக்க இந்த செடிகளை வைத்து பாருங்கள் வீட்டின் அருகில் பாம்பு வரவே வராது.
பாம்பை கண்டால் படை நடுங்கும் என்பார்கள் ஆனால் சில செடிகளை பார்த்தால் அந்தப் பாம்பு படையை நடுங்கும் அந்தச் செடி எல்லாம் கிடைப்பதற்கு மிக அரிய செடிகள் இல்லை மிக எளிமையாக கிடைக்கும்.

செடிகள் தான் முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு செடியாவது இந்த செவ்வந்தி பூ வைத்திருப்பார்கள் ஆங்கிலத்தில் மேரி கோல்ட் என்று அழைப்பார்கள்.
இந்த பூக்கள் பெரும்பாலும் பூஜைக்கு மாலை கட்டுவதற்கு பயன்படுத்துவார்கள் இந்த பூக்கள் டார்க் மஞ்சள் ஆரஞ்சு நிறங்களில் இருக்கும்.
இந்த செடிகளில் இருந்து வித்தியாசமான வாசனை வரும் அது பாம்புகளுக்கு பிடிக்காது இதிலிருந்து வரும் வாசனை வாசனைக்கு பாம்புகள் ஓடிவிடும்.
லெமன் கிராஸ் வீட்டின் அருகில் லெமன் கிராஸ் ஒன்று வைத்து பாருங்கள் இது ஒரு வகையான புல் செடியாகும்.

இதன் இலைகள் வேர்களில் இருந்து லெமன் கிராஸ் எஸ்சென்ஸ் ஆயில் தயார் செய்யப்படுகிறது நர்சரிகளில் தொட்டி செடியாக இது கிடைக்கும்.
வீட்டு மாடியில் அல்லது வாசல் பகுதிகளிலோ இந்த செடியை வைத்து வளர்க்கலாம் இதன் வாசனை மிகவும் பிராங்காக இருக்கும்.
இந்த வாசனை ஒரு கிலோ மீட்டர் வரைக்கும் பாம்புகள் நடமாட விடாது. ஸ்நேக் பிளான்ட் என்றால் அது பாம்புகளை இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.

அது பாம்புகளை அண்ட விடாது தடுக்கும் நிறைய வீடுகளில் அழகுக்காகhttps://youtu.be/Ex7qTUfe7Yg இன்டோர் பிளான்ட்டாக இந்த ஸ்நேக் பிளான்ட் வளர்ப்பது வழக்கம்.
எந்த செடி நிறைய பிரசன்னா ஆக்ஸிஜனை கொடுப்பது மட்டுமல்லாமல் பாம்புகளில் இருந்து நம்மளை பாதுகாக்கும்.
ரோஸ்மேரி செடி தலை முடி வளர்ச்சிக்கு முதல் வாசனை திரவியாக பல்வேறு விஷயங்களுக்கு இதை பயன்படுத்துகிறார்கள்.

மிகக் கடுமையான வாசனை தரக்கூடிய தாவரம் ரோஸ்மேரி அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துகின்றன ஹேர் ஆயில் தயாரிக்க பயன்படுகிறது.
மசாஜ் தெரபி மற்றும் உணவு ஆயிலாக பயன்படுகிறது கடுமையான வாசனைக்கு பாம்புகள் எட்டி பார்க்காது. கற்றாழை செடி பாம்புகளை அண்ட விடாது.