விநாயகர் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் !
விநாயகர் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக பிள்ளையார் அல்லது விநாயகர் இந்து சமயக் கடவுள்களின் பெரும்பாலானோரால் வழிபடும்
முதன்மைக் கடவுள் நம்மை எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் நீ கூட சொல்லலாம்.
இப்படி விநாயகர் வழிபாடு இந்தியாவிலும் நேபாளத்திலும் முழுவதுமாகவே காணப் பட்டதை இவர் கணபதி ஆனைமுகன் கஜமுகன் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட வரை விநாயகரை முழுமுதற்கடவுளாக வழிபடும்.
சமயம் காணபத்யம் என்று சொல்லப்படும். பின்பு சைவ சமயத்துடன்தக்காளி விதையை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இணைந்தது ஸ்ரீவைஷ்ணவர்கள் விநாயகரின் தும்பிக்கை ஆழ்வார் என்று அழைத்தவர்
கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானை முகத்தனை கொண்டுள்ளதால்
யானைமுகன் என்றுமே விநாயகரின் வேறு பெயர்கள் பிள்ளையார் கணபதி ஆனைமுகன் விக்னேஸ்வரன் என்று பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால்
தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனை செய்து முடிக்கலாம் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்தவர்கள் கூட சொல்லலாம்
இந்து மதத்தின் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்தியே சமயம்
இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்ற இந்துக் கடவுள்களான சிவன் பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் கடவுளின் வாகனம் மூஞ்சூறு கணேச புராணம் கிருத திரேதா துவாபர கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக ஆதரிப்பதாக கூறுகின்றது
விநாயகர் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் இருந்தாலும் சிவமகா புராணத்திலும் கதை பரவலாக அறியப்படுகிறது
அதன்படி ஒரு காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி பல வருடங்களாக கடுந்தவம் புரிந்தார் அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார்
அதற்கு கசன் தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்றும் வரம் கேட்டுப் பெற்றார் இதை அறிந்த பார்வதிதேவி தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார்
விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்ட கஜாசுரன் அரண்மனைக்கு வந்தனர்
நந்தியின் நடனத்தை கண்டு மகிழ்ந்த கஜாசுரன் அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறார்கள் நந்தி அவனிடம் சிவபெருமானே விடுவிக்குமாறு கேட்கிறான்
கொடுத்த வாக்கின்படி சிவபெருமான் அவன் சிவபெருமானை நோக்கிhttps://youtu.be/dfyJgamyKwk பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான்
அதை ஏற்றுக்கொண்ட பிரம்மனின் தலையைக் கொய்த அவரை பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்கிறார்
மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜ சம்ஹார மூர்த்தியாக காட்சி அளித்தார் சிவபெருமான் தன் வாகனமான நந்தியின் அமர்ந்து கொண்டு கைலாயம் வருகிறார்
சிவபெருமான் கைலாய வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி அவரை வரவேற்கும் முன்பு தாயாராக நினைத்தார் ஆனால் அப்போது இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை
பார்வதி தன் குளிக்கும் முன்பு மஞ்சள் ஒரு சிறுவனை செய்து அதற்கு உயிர் கொடுத்தார்.