வளர்பிறை சதுர்த்தி வழிபாடு !

Spread the love

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு ! வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு செய்தால் உங்களுடைய செல்வ வளம் உயரும் வளர்பிறை நிலவு கொஞ்சம் கொஞ்சமாக எப்படி வளர்ந்து கொண்டு இருக்கிறது

அதுபோல முழு நிலவாக பிரகாசமாக ஜொலிக்கிறது அதேபோல நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில செல்வ வளத்துல உயர்ந்து நல்ல பிரகாசமாக ஜொலிக்க தொடங்கி விடுவீர்கள்

மாலை விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள் செல்லும்போது ஒரு கட்டு அருகம்புல் ஒரு ரூபாய் நாணயம் இரண்டு பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்

வளர்பிறை சதுர்த்தி விநாயகப்பெருமான் வழிபாட்டு பலன்கள் !!

அர்ச்சகர் இடம் கொடுத்து இந்த விநாயகர் பாதத்தில் வைக்க சொல்லுங்கள் தேங்காய் உடைத்து வாழைப்பழம் பூ வெற்றிலை பார்க்க வைத்து வழக்கம் போல அர்ச்சனை செய்து கொள்ளுங்கள் அர்ச்சனை முடிந்த உடன் பிள்ளையார மூன்று முறை வலம் வரவேண்டும்

அதன் பிறகு அர்ச்சகர் இடம் சென்று பிள்ளையாரது பாதத்தில் இருக்கும் அருகம்புல்லை நீங்கள் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்

நீங்கள் கொடுத்த அருகம் புள்ளைதான் திரும்ப வாங்க வேண்டும் கடுமையான வெயில் சோர்வா? தண்ணீரோட இதை எடுத்துக்கோங்க!என்று அவசியமில்லை பிள்ளையாருக்கு மாலை போட்டு இருப்பாங்க பிள்ளையாரிடம் வேறு ஏதாவது அருகம் போல் இருக்கும் அதிலிருந்து கொஞ்சமாவது அருகம்புல் பிரசாதத்தை பெற்றுக்கொண்டு

ஒரு ரூபாய் நாணயம் இருக்கட்டும் அந்த இரண்டு பொருட்களையும் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு

விநாயகர் கோவிலில் இருந்து சிறிது தூரம் அவரது என்னுடைய வருமானம் உயர்ந்து கொண்டே செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்

Sankatahara Chaturthi Viratham: சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருப்பதால்  கிடைக்கும் பலன்கள்-sankatahara chaturthi viratham benefits of fasting on  sankatahara chaturthi - HT Tamil ,ஜோதிடம் ...

வருமானத்திற்கு தடையாக இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் விலக வேண்டும் என மனமுருகி பிரார்த்தனை செய்து

இந்த இரண்டு பொருளையும் அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து குலதெய்வத்தை வேண்டி உங்கள் வீட்டு பீரோவில் வைக்கும் போது நிச்சயம் அனைத்தும் நிறைவேறும்

வளர்பிறை சதுர்த்தி இவ்வளவுதான் உங்களுடைய பணக்கஷ்டம் தீரும் செல்வ வளம் குறிக்கும் கடன் சுமை படிப்படியாக குறைய தொடங்கும்

இத்தோடு சேர்த்து வீட்டில் நீங்கள் இன்னொரு வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும் https://youtu.be/OQ-dk_0i6zQசின்னதாக மண் அகல் விளக்கில் விளக்கு ஏற்றும் திரியோடு வெள்ளருக்கன் திரியை ஒன்றாக இணைத்து தீபம் ஏற்றினார். உங்களுடைய வேண்டுதல் படிக்கும் என்பது நம்பிக்கை.

செல்வம் பெருக வளர்பிறை சதுர்த்தி வழிபாடு | Selvam Peruga Valarpirai  Chathurthi Vazhipadu in Tamil

இதே போல ஒரு விளக்க கோவிலுக்கு செலுத்தும் போது பிள்ளையார் கோவில்களில் ஏற்றலாம் இந்த விளக்க வளர்பிறை சதுர்த்தி சங்கடகர சதுர்த்தி அன்று ஏற்றினால் உங்களுடைய மனக்கஷ்டம் நீங்கும்.

விநாயகர் அருள் ஆசி முழுமையோடு கிடைக்கும் காரியத்தடை விலகும் அப்படின்னும் சொல்லப்படுது

விநாயகர் வழிபடும்போது நாம முருகப்பெருமானையும் சேர்த்து வழிபடுவது இன்னும் நிறைய நன்மைகளை நமக்கு தரக்கூடியதாக சொல்லப்படுது.

செவ்வாய்க்கிழமை வளர்பிறை சதுர்த்தி வழிபாடு | sevvakilamai valarpirai  chathurthi vallipadu in tamil

நாம் ஒரு இடத்தில் வேலை செய்தாலும் நம்முடைய கை உயர்ந்து இருக்க வேண்டும் நாம் சொல்லக்கூடிய விஷயங்களை நம்முடைய உயர் அதிகாரிகள் செவி கொடுத்து கேட்க வேண்டும் நாமும் தலைமை பொறுப்பு வசிக்க வேண்டும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *