ரிஷப ராசி புரட்டாசி மாத பலன்

Spread the love

ரிஷப ராசி புரட்டாசி மாத பலன் ரிஷப ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த புரட்டாசி மாதம் 30 நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.

கார்த்திகை ரெண்டு மூணு நான்கு பாதம்: எதிலும் திட்டமிட்டு செயல்பட்டால் லாபம் நிறைந்த மாதமாக இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது

உங்கள் நட்சத்திரநாதன் சூரியன் உருவ புண்ணிய ஸ்தானத்தில் கேது பகவானுடன் ஐந்தாம் இடத்தின் அதிபதி உதவும் இணைந்து இருக்கிறார்

Purattasi Matha Rasi Palan Benefits : புரட்டாசி மாத ராசி பலன் 2024 :  பொற்காலம் தொடங்க உள்ள ராசிகள்

கைமேல் பலன் கிடைக்கும் புதிய சொத்து வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது கலை துறையை சார்ந்தவர்களுக்கு எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் புகழ் அதிகரிக்கும்

மாணவர்கள் நிலையில் நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கக்கூடிய மாதமாகசிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ? இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது

கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலக சிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ?ஆரம்பிக்கும் ஒரு சிலருக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான யோகம் இருக்கிறது

ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் எங்கேயாவது பழமையான ஆலயங்களுக்கு சென்று வருவதற்கான யோகங்கள் இருக்கிறது

சந்திராஷ்டமம் அக்டோபர் 9 பரிகாரம் கோமதி அம்மனை வழிபடுதல் குறைகள் அனைத்தும் தீரும் நன்மை உண்டாகும்.

August Monthly Horoscope,ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 இது நடந்தே தீரும் : 12  ராசிகளுக்கான பலன்கள் - august matha rasi palan 2022 : know the astrology  prediction for all zodiac signs - Samayam Tamil

ரோகினி: மன வலிமையுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு புரட்டாசி மாதம் நன்மை. நிறைந்த மாதமாக அமைந்திருக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சத்து வரும் ராகு பகவான் உங்களுக்கு இருக்கும்.

நெருக்கடிகள் அனைத்தையும் சேர்த்து வைப்பார் வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் அனைத்தும் லாபமாக அமையும் பணியாளர்களால் நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கும்.

Purattasi Matha Rasi Palan Bhadra Rajyogam Benefits : புரட்டாசி மாத ராசி  பலன் 2024 : அதிர்ஷ்டம் தேடி வரும் ராசிகள் பத்ர ஷஷ மாளவ்ய யோகம் யாருக்கும்?

வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும் கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் அனைத்தும் கையெழுத்தாகும் வியாபாரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும்

சுய தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றமான மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கு.

ஜென்ம குரு அலைச்சலை அதிகரித்தாலும் பல வழிகளில் ஆதாயம் கிடைக்கக்கூடிய ஒரு சூழலை இருக்கிறது

March Matha Rasi Palan,மார்ச் மாத ராசி பலன் - கெத்தாக முன்னேறப்போகும் 5  ராசிகள் : முக்கிய கிரக பெயர்ச்சிகள் இதோ - march month horoscope: taurus to  cancer will get benefits from 4 ...

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு சிலருக்கு நீண்ட நாட்களா குழந்தை பேறு இல்லாத இறந்தவர்களுக்கு குழந்தை பேரு கிடைக்கும்

யோகம் இருக்கிறது குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

வீண் வாதம் வேண்டாம் ஒரு சிலருக்கு புதிய சொத்து வாங்குவதற்கான யோகங்கள்https://youtu.be/feQgdc9RmoU இருக்கிறது வீடு கட்டும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவதால் நல்ல ஒரு மதிப்பெண் பெற முடியும்

Purattasi Rasi Palan 2022,புரட்டாசி மாத ராசிபலன் 2022 : அற்புத பலன்கள் பெற  உள்ள ராசிகள் - suriya peyarchi in kanni rasi : sun gochar benefits for 12  zodiac sign in purattasi matha rasipalan - Samayam Tamil

சந்திராஷ்டமம் அக்டோபர் 9 10 பரிகாரம் பெருமாளை வழிபட சங்கடங்கள் அனைத்தும் விலகும்.

மிருகசீரிடம் ஒன்று இரண்டு: அதிஷ்டத்துடன் வாழ்பவராக பிறப்பெடுத்த உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் முயற்சிகள் அனைத்திலும் நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கும்

புதன் உங்களுக்கு சாதகமாக இருப்பதனால், சாதுர்த்தியத்துடன் செயல்படுங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *