ரிஷப ஜூலை மாத ராசி பலன்

Spread the love

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாத கிரக நிலை எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.

ஜூலை மாத கிரக நிலை ராசி இல்லா குரு தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் தைரிய வீரியஸ் ஸ்தானத்தில் புதன்

பஞ்சமஸ்தானத்தில் கேது தொழில் ஸ்தானத்தில் சனி லாப ஸ்தானத்தில் ராகு ஐயனசயண போக ஸ்தானத்தில் சந்திரன் செவ்வாய் என கிரக நிலைகள் ஜூலை மாதம் முழுவதும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இருக்கிறது.

இந்த கிரக நிலை மாற்றம் ஜூலை ஏழாம் தேதி அன்று சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரியஸ் தானத்திற்கு மாற இருக்கிறார்

ஜூலை 11ஆம் தேதி அன்று செவ்வாய் ஐனசயண போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாற இருக்கிறார் ஜூலை 16ஆம் தேதி அன்று சூரியன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்

ரிஷபம் ஜூலை மாத ராசி பலன் 2024 | July Matha Rishabam Rasi Palan 2024

இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்னென்ன நற்பலன்கள் கிடைக்க இருக்கிறது அப்படிங்கறத விரிவாக பார்க்கலாம்.

பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும் பெண்களுக்கு திறமையான பேச்சின்மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு ! மூலம் சாதகமான பலன் அனைத்தும் கிடைக்கும்

உங்களுடைய காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும் மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் அதிகரிக்கும் எதிர்பார்த்த தகவல் உங்களுக்கு சாதகமாக கிடைக்கும்.

Chithirai Matha Rasi Palan 2024 : சித்திரை மாத ராசி பலன் மிகவும் கவனமாக  இருக்க வேண்டிய 5 ராசிகள்

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும் புதிய ஆர்டர்கள் உங்களுடைய முயற்சிக்கு சாதகமான பலன் அனைத்தும் கிடைக்கும் மீன் அலைச்சலை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலையும் இருக்கிறது

ரிஷப ஜூலை மாத ராசி பலன்

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது மேல் இடத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் உங்களுடைய முழு முயற்சிக்கு https://youtu.be/1lZSu9uFEIgவெற்றி கிடைக்கும் சக மாணவர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும்.

மார்ச் மாத ராசி பலன் : மேஷம் ரிஷபம் மிதுனம் கடக ராசி - march month  horoscope for aries taurus gemini cancer zodiac sign in tamil - Samayam  Tamil

ரிஷப ராசி கார்த்திகை 2 3 4 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தின் சந்தோசம் உண்டாகும் பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்

கணவன் மனைவி இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும் பிள்ளைகளால் கல்வியில் பற்றிய சிந்தனை அதிகரிக்கும் உறவினர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும்.

ரிஷப ராசி ரோகினி: இந்த மாதம் எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும் திடீஸ் அளவு உண்டாக்கலாம் முக்கிய பொறுப்புக்கள் கிடைக்கக்கூடும்

ரிஷபம் தை மாத ராசி பலன் - rishabam thai matha rasi palan 2024 taurus thai  masam palan - Samayam Tamil

தேவையான பொருள்களை வாங்குவீர்கள் நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள் உங்களுடைய மதிப்பு மரியாதையும் கூடுதலாக இருக்கும்

வாழ்வில் முன்னேற்றம் அக்கறை காட்டுவீர்கள் மனதுளிவு அதிகரிக்கும் பண வரத்தை எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் உள்ள சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து திருப்திகரமாக கிடைக்கும் மன மகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்டமான கிழமை: திங்கள் வெள்ளி சந்திராஷ்டமம்: 19 20 அதிஷ்ட தினங்கள்: 12:13

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *