ராவணனின் மறைக்கப்பட்ட உண்மைகள் :

Spread the love

ராவணனின் மறைக்கப்பட்ட உண்மைகள் : ராவணன் அப்படின்னா தீவிர சிவபக்தன் அப்படிங்குற விஷயம் நமக்கு எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயமாக தான் இருக்கு. பொதுவா சிவபெருமானுக்காக நிறைய கோவில்கள் கட்டப்பட்டதாகவும் வரலாற்று குறிப்புகள் அப்படிங்கிறது சொல்லக்கூடிய விஷயமாக தான் இருக்கு

பொதுவாக இராவணன் அப்படின்றவங்க மிகப்பெரிய சிவன் பக்தன் இவங்கள போல சிவனுக்காக வேறு யாராலும் சிவபெருமான விரதம் இருக்கவே முடியாது அப்படின்னு என் கூட சொல்லலாம்.

அதோட மட்டும் இல்லாம தன்னுடைய கைகள் இருக்கு இல்லையா அதுல இருக்கக்கூடிய நரம்புகளை எடுத்து அதன் மூலமாக வீணைகளை சிறப்பான முறையில் செய்து ,

சிறப்பான முறையில் ஒரு இசையை கொடுத்து சிவபெருமானிடமிருந்து ஒரு பட்டத்தை பெற்றவங்க தான் ராவணன் அப்படின்னே கூட சொல்லலாம்.

அதோட மட்டும் இல்லாம பொதுவா பத்து தலை ராவணன் அப்படின்னு தான்வெள்ளிங்கிரி மலையில் நடக்கும் அதிசயம் ! நமக்கு எல்லோருக்குமே தெரியும் .

பொதுவா பத்து தலை அப்படின்னா என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா பத்து தலை பத்து விதமான ஆற்றல்களை குறிக்கக்கூடிய விஷயமாக தான் இருக்கு.

இதனால தான் பத்து தலை ராவணன் அப்படின்னு ஒரு பெயரைப் பெற்று இருக்காங்க.

அதாவது மருத்துவம் மந்திரம் தந்திரம் அப்படின்னு சொல்லிட்டு 10 விதமான விஷயத்தில் அவங்க ரொம்பவே சிறப்பாக தேர்ச்சி பெற்றவங்களாக தான் இருந்திருக்காங்க

அதோடு மட்டும் இல்லாமல் ராவணனின் உடைய கல்வியறிவு அப்படிங்கிறது ரொம்பவே மிக சிறப்பாக இருக்கு

அதே போல அவங்க நிறைய விதமான ஆற்றல்களை பெற்றவர்களாக இருக்காங்க அப்படின்னு கூட சொல்லலாம்.

பொதுவா ராவணனின் உடைய மனைவி யாரு அப்படின்னு பாத்தோம் மண்டோதரி அப்படிங்கற வண்டார் குழலி அப்படிங்கறதும் நமக்கு

தெரியும் அப்படி அந்த வண்டார் குழிலையுமே ரொம்பவே தீவிரமான சிவனுடைய பக்தியான ஒரு பெண்ணாக தான் இருந்திருக்காங்க

இவங்களுக்கு இருவருக்குமே பிறந்த ஒரு மகன் யாரோ அப்படின்னா இந்திரஜித்https://youtu.be/cKnY2lTH-H0 அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு பையன் தான் இவங்களுக்கு பிறந்திருக்காங்க.

அதோட மட்டும் இல்லாம உலகத்திலேயே நிறைய அதிசயங்கள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் கிடையாது.

அதோட எட்டாவது அதிசயமாக நம்ம சொல்லக்கூடிய சிகிரியா அப்படிங்கற ஒரு இடம் தான் நம்ம எட்டாவது அதிசயம் அப்படின்னு இன்றளவும் புகழ்ந்து சொல்லிட்டு வரும் இந்த எட்டாவது அதிசயத்தக்கல் ரொம்பவே சிறப்பான முறையில் செய்து முடித்தது  அப்படின்னா ராவணன் அப்படின்னு கூட சொல்லலாம்.

பொதுவாக ராவணன் அப்படின்னா கெட்டவன் அப்படின்னு நம்மளுடைய மனதில் நிறைய விஷயங்களை சொல்லி இருக்காங்க

அத அனைத்துமே பொய்யான ஒரு கருத்து தான் ராவணன் அப்படிங்கறவங்க ரொம்பவே நல்லவங்க

இராவணனுக்காக நிறைய கோவில்களுமே இன்றளவுக்குமே இருக்கு அப்படிங்கிறது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக தான் இருக்கு

இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை நீங்க தெரிந்து கொள்ள மறக்காமல் நீங்க எங்கள பின் தொடருங்கள் நன்றி

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *