ராமநவமி எதனால் கொண்டாடுகிறோம் ??
ராமநவமி எதனால் கொண்டாடுகிறோம் என்னலாம் பலன் பெற முடியும்? ராமபிரான் பூலோகத்தில் அவதரித்த நான்தான் ராமநவமி அப்படின்னு கொண்டாடும்
அயோத்தியை ஆண்ட மன்னர் தான் தசரதச் சக்கரவர்த்தி இந்தஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆமணக்கு!! எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?? மன்னருக்கு கோசலை சுமித்திரை கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள்
ஆனால் வெற்றிக் கொடி கட்டிப் பறந்த தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடையாது அவருடைய ஆட்சிக்காலத்தில் அவரவர் ராஜ்யத்திற்கு அப்படின்னு ஒரு குலகுரு இருப்பாங்க
தசரத சக்கரவர்த்தி என்னுடைய குலகுருவான வசிஷ்டர் முனிவரிடம் சென்று குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம் அப்படின்னா ஆலோசனை கேட்டாங்களாம்.

முனிவர் அரண்மனையில் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்த சொன்னாரு யாகம் சிறப்பாக நடந்துகொண்டிருந்த சமயத்தில் யாகத்தீயிலிருந்து யக்னிஸ்வரர் தோன்றி பாயாசம் நிறைந்த குடுவையை தசரத சக்கரவர்த்தி உடைய கையில கொடுத்திருக்கார்.
அந்தக் குடுவையில் இருக்கக்கூடிய பாயாசத்தை மன்னருடைய மனைவிகள் குடிக்க வேண்டும் அப்படின்னு கட்டளையும் இட்டார்
மனைவிகளுக்கும் பாயாசத்தை கொடுத்திருக்காங்க அதன்பிறகு பங்குனி மாதம் ராம நவமி தினத்தில் கோசலை இராமபிரானை பெற்றெடுத்தார்கள்
கைகேயிக்கு பரதனும் சுமதிக்கு லட்சுமணனும் சத்ருக்னனும் மகனாகப் பிறந்தார் ராமர் வசிஷ்ட முனிவரிடம் வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தார் அதற்கு இணை வேறு எதுவும் கிடையாது
அப்படின்னு சொல்லும் அளவுக்கு ராமபிரான் தான் முதன்மை நிலையை வகித்தார்.
கைகேயி பெற்ற வரத்தால் வனவாசம் பெற்றார் ராமபிரான் என்றுதான் சொல்லணும்
வனவாசம் சென்ற இடத்தில ராவணன் என்ற அரக்கனால் அழிக்கப்பட்டால் சீதாதேவி சீதையைத் தேடி சென்ற வழியில் சுக்ரீவன் வாலியை வதம் செய்தார்
ராமர் வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள் கஷ்டங்கள் https://youtu.be/wYdOTOe_9AIவந்த போதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டு தான்
ராமபிரான் ராமருடைய தேஜஸை பற்றியும் அழகைப் பற்றியும் சொல்ல வாய் மொழி இல்லை அப்படி தான் சொல்லணும்
இந்த பூமியில் மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் ராமபிரான்.

அப்படிப்பட்ட ராமருக்காக மேற்கொள்ளப்படக் கூடிய இந்த நவமி அப்படிங்கறது ரொம்பவே சிறப்பானது நவமி திதி அன்றும் அஷ்டமி திதி அன்று எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய பயப்படுவாங்க
இருவரையும் ஒதுக்கி வைத்தார்கள் புராணங்களில் சொல்லப்படுகிறது ஆனாலும் இந்த நவமி அன்னைக்கு ராமபிரானை வணங்கி நின்றோம் அப்படினா நிச்சயமா நம்ம வாழ்க்கையில மிகுந்த நன்மையே நடக்கும்
ராமருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர் தெய்வமாக இருந்தாலும் பூமியில் பிறப்பெடுத்து இறுதிவரை நீதி நெறி வழுவாமல் ஒழுக்கம் மிகுந்த மனிதராக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை பெறுகிறார்
ராமர் காண பூஜைகளை செய்து வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் நம்பிக்கை நாளில் வடை பருப்பு பானகம் நீர்மோர் பாயாசம் ஆகியவற்றை நெய் வேகமாக பூஜையில் வைத்து வழிபடலாம்.