மேஷம் ராசி ஐப்பசி மாத ராசி பலன் !
மேஷம் ராசி ஐப்பசி மாத ராசி பலன் ! மேஷ ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த ஐப்பசி மாதத்தில் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க இருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் வெற்றிகளை தரக்கூடிய ஒரு மாதமாக அமைந்திருக்கிறது எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும்
உடலில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்கு விவகாரங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
அரசு பணியில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம் கிடைக்கும். குரு பகவான் அலைச்சலை அதிகரிப்பார் என்றாலும் வருமானம் சிறப்பாக இருக்கிறது
குடும்பத்தில் சுபிட்சமான பலன்கள் கிடைக்கும் திருமண வயதில் இருப்பவர்களுக்குவெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் ! நல்ல ஒரு வரன் அமையும்
ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் திருமணம் ஆகி நீண்ட நாட்களா குழந்தை பேறு இல்லாத இருந்தவர்களுக்கு நல்ல ஒரு குழந்தை பேரு கிடைக்கும்
கோவில் வேண்டுதல்கள் அனைத்தையும் இந்த மாதத்தில் நிறைவேற்றுவீர்கள் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்
ராசிநாதன் அக்டோபர் 24 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதனால் வேலைப்பளு அதிகரிக்கும்
உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது தாயாரோட உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது
வருமானம் ஒரு பக்கம் அதிகரிக்கும் என்றாலும் மறுபுறம் சனிபகவானின் பார்வை உங்களுடைய நிலையில் சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்படும் கவனமாக இருப்பது நல்லது
சந்திராஷ்டமம்: நவம்பர் 2 3 பரிகாரம்: விநாயகரை வழிபட சங்கடங்கள் https://youtu.be/w6LOhQbnD7Yஅனைத்தும் தீரும் நன்மை அதிகரிக்கும்.
பரணி:எதையும் எதிர்கொண்டு வெற்றி அடையக்கூடிய ஒரு மாதமாக இந்த ஐப்பசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும் வருமானம் அதிகரிக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் சூரியனால் சில மாற்றங்களை சந்திக்க வேண்டிய வரும் ஒரு சிலருக்கு இடம் மாற்றம் ஏற்படும்.
வியாபாரம் செய்பவர்களுக்கு நிறுவனத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோகும் பொதுவாக வருமானத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை அமைந்திருக்கிறது
தாய்வழி உறவுகளால் நெருக்கடிகளை இந்த ஐப்பசி மாதத்தில் சந்திப்பீர்கள் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் சனிபகவானின் பார்வை உங்கள் ராசியில் பதிவால் கவனமாக இருப்பது நல்லது
பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும் உங்கள் செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது
எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றி ஆக அமையும் மருத்துவ செலவு அதிகரிக்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது
சந்திராஷ்டமம்: நவம்பர்34 பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை அதிகரிக்கும்.
கார்த்திகை ஒண்ணாம் பாதம்: வாழ்வில் முன்னேற்றத்தை மட்டும் மையமாகக் கொண்டும் செயல்படும் உங்களுக்கு இந்த ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக அமைந்திருக்கிறது
நட்சத்திரநாதன் ராசியை பார்ப்பதால் செயலில் வேகம் இருக்கும் செல்வாக்கு படிப்படியாக உயரும்