முருகனின் பூஜைகள் முறை !
முருகனின் பூஜைகள் முறை ! முருகப்பெருமானுக்கு பூஜை அப்படிங்கறது ரொம்பவே மிக முக்கியம். ஒவ்வொரு கடவுளுக்குமே நம்ம ஒவ்வொரு முறையா நம்ம பூஜை செய்வோம்.
அதேபோல முருகனுக்கு என்ன உரிய பூஜை முறைகள் எல்லாம் இருக்கு. இப்படி நம்ம பூஜை செய்து வந்தோம்
அப்படினா நிச்சயமாக நம்மளுக்கு நல்லது அப்படிங்கறது கண்டிப்பா நடக்கும் அப்படி நீ கூட சொல்லலாம்.
பொதுவாக இன்றைய தினத்தில் நம்முடைய வீடுகள் அனைத்துமே தூய்மையாக வைத்திருக்க வேண்டும் அதாவது முருகப்பெருமானுக்கு பூஜை செய்ய ஏற்ற காலம் அப்படின்னா செவ்வாய்க்கிழமை அப்படின்னு கூட சொல்லலாம்
இன்றைய தினத்தில நம்ம முருகனுக்கு சிறப்பான முறையில் தீபாரதனை காட்டுவதன் மூலமாக நமக்கு பல நற்பலன்கள் அப்படிங்கறது கண்டிப்பாக கிடைக்கும்
பொதுவா முருகனின் பூஜைகள் முறை முருகப்பெருமானுக்கு உரிய பூக்கள் சங்குப்பூ மற்றும் செந்நிறத்தில் இருக்கக்கூடிய எந்த பூவாக இருந்தாலும் சரி மற்றும் வாசனை மிகுந்த மலர்கள் இப்படி வைத்து நம்ம முருகப்பெருமானுக்கு பூஜை செய்வதன் மூலமா முருகர் என்னுடைய அருள் அப்படிங்கறது நமக்கு முழுமையாக கிடைக்கும்
அதோடு மட்டுமில்லாமல் முருகனுக்கு நம்ம செய்ய வேண்டிய பூஜை ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !முறைகள் அதாவது நம்ம இன்றைய தினத்தில் நம்முடைய வீட்டில் முருகப்பெருமானின் படம் இருந்தது அப்படினா
அதை துடைத்து தூய்மையாக அந்த படத்திற்கு சந்தனம் வைத்து மலர்களை வைத்தும் நைவேத்தியமாக நம்ம பால் வைக்கும் வழிபாடு செய்யலாம்
அதோடு மட்டுமில்லாமல் பொதுவாக இன்றைய தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்
அப்படின்னா கோவிலுக்கு சென்று கூட நம்ம விரதம் இருக்கலாம் மூன்று https://youtu.be/bPCkmSHw1vsவேலைகளிலும் நம்ம சாப்பிடாமல் விருது இருந்தோம் அப்படின்னாலும் நமக்கு வேண்டிய வரங்களும் முருக பெருமான் நமக்கு கண்டிப்பா கொடுப்பார்
அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்குது அதேபோல இந்த முருகப்பெருமானின் விரதத்தை நம்ம ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என கடைபிடிக்க வேண்டும்
அப்படி நம்ம கடைப்பிடித்து வந்தோம் அப்படினா நம்மளுடைய தொழில் வாழ்க்கையாகட்டும் பொருளாதார ரீதியாகவும் செல்வ சேர்க்கை அப்படிங்கறது நமக்கு அதிக அளவுல உண்டாக கூடிய ஒரு விஷயமாக தான் இருக்குது.
நம்பிக்கையோடு நம்ம எந்த அளவிற்கு வழிபாடு செய்றோமோ அந்த அளவிற்கு நமக்கு பல நற்பலன்களை முருகப்பெருமான் குடுப்பாங்க
அப்படிங்கறதுல எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம் நீங்க எங்கள மறக்காம பின் தொடருங்க நன்றி