முத்துமலை முருகன் கோவில் !!
முத்துமலை முருகன் கோவில் உலகிலேயே ரொம்பவே அதிக பிரசித்திபெற்ற முருகன் சிலை அப்படின்னு சொன்னா முத்துமலை முருகன் கோவில் அப்படின்னு சொல்லலாம்.
பல்வேறு சிறப்புகளுடன் கம்பீரமான தோற்றத்துடன் சிரித்த முகத்துடன் அனைவருக்குமே காட்சி தரக் கூடிய வகையில் தான் இந்த முருகனின் உடைய சிலையானது இருக்கு.
நூத்தி நாற்பத்தி ஆறு அடி உயரத்தில் மிகப் பிரமாண்டமாக காற்று தந்து கொண்டிருக்கிறார்.
முருகப்பெருமான் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான பேர் தரிசனம்அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! செய்யக் கூடிய வகையில் தான் இந்த முருகன் சிலை அமைப்பு இருக்கு.
அதேபோல உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்மாண்டமாக மிகவும் பெரியதான கோவில் சிலை இந்த முத்துமலை முருகன் கோவில் தான்.
மலேசியா பத்துமலை முருகன் கோவிலை வடிவமைத்துக் கொடுத்த தபதி அவர்களே தான் இந்த முத்துமலை முருகன் கோவில்களையும் வடிவமைத்திருக்கிறார்.
உலகில் இருக்கக்கூடிய அனைத்து முருகன் கோவில் வேல் வலது கையில் தான் இருக்கும் ஆனால் இந்த ஊத்துமலை முருகன் கோவில் வேரானது இடது கையில அமைத்து காட்சி கொடுத்திருக்காங்க
வலது கையில் ஓம் அப்படி என்ற முத்திரையுடன் பக்தர்கள் அனைவருக்குமே மிகச் சிறப்பான முறையில் காட்சி கொடுத்திருக்கிறார்
மலேசியா முருகன் கோவிலில் 140 அடி உயரம் கொண்ட சிலை ஆனால் இங்கேhttps://youtu.be/LVF4Em3X5VE சேலம் அருகே ஆத்தூர் அருகே நூத்தி நாற்பத்தி ஆறு அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி கொடுத்திருக்கிறான் இருக்கும்.
மலேசியாவில் இருக்கக்கூடிய முருகனை வீடு ஆறு அடி உயரம் அதிகமாக இருப்பது அதாவது நூத்தி நாற்பத்தி ஆறு அடி உயரத்தில் மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் தான் முருகப்பெருமான் காட்சி கொடுத்திருக்கிறார்
பக்தர்கள் அனைவரையும் மகிழ்ச்சி படுத்த கூடிய ஒரு விஷயமாக தான் இருக்கும் பக்தர்கள் முருகப்பெருமானின் முகத்தை நேரடியாக பார்க்க லிப்ட் வசதிகள் சிறப்பான முறையில் செய்து இருக்காங்க.
6 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பான முறையிலும் கும்பாபிஷேக விழாவானது ரொம்பவே பிரம்மாண்டமாகவும் நடந்து முடிந்திருக்கும். இது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற முருகன் கோவிலாக தான் இருக்கு.
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் நீங்க எங்கள மறக்காமல் பின்தொடருங்கள் உங்களுடைய ஆதரவு எங்களுக்குத் தேவை நன்றி.
495 total views, 2 views today