மிக அற்புதமான நாள் ! 4 ராசிக்கு ஆ’பத்து !
மிக அற்புதமான நாள் ! 4 ராசிக்கு ஆ’பத்து ! மேஷம் : இன்று சீரான பலன்கள் கிடைக்காது என்று சில நிகழ்வுகள் பொறுமையை இழப்பீர்கள் எனவே பொறுமையாக இருக்க வேண்டும்
பிறருடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை ஏற்பட வாய்ப்பிருக்கு ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்
ரிஷபம்
இன்று பணிகள் நிறைந்து காணப்படும் பல வாய்ப்புகளுக்கான அறிகுறி காணப்படும் உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்த காணப்படும் உங்கள் இலக்குகளை நோக்கி செயல்படுவீர்கள்
மிதுனம்
என்ற ஒரு சாதகமான தருணங்கள் காணப்படும் உங்களின் தைரியம் மற்றும் அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!!உறுதியான போக்கினால் பிரகாசமான வாய்ப்பு ஏற்படும் உங்கள் பேச்சாற்றல் மூலம் பலவற்றை சாதிப்பீர்கள் உங்கள் எதிரிகள் அடங்கி விடுவார்கள்
கடகம்
இன்று செயல்பாடாக நாளாக இருக்காது நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள் பிறருடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை பிரார்த்தனைகள் மூலம் அமைதி பெறலாம் ஏற்பட வாய்ப்பு இருக்கு
சிம்மம்
நன்மைகள் தரும் விளைவுகளுக்கான சாதகமான நாள் அல்ல உங்கள் பாதைகளில் சில தடைகள் காணப்படும் அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக மதிப்புமிக்க வாய்ப்புகளை இழக்க என்று ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது
கன்னி
பிரகாசமான வாய்ப்புகள் காணப்படும் உங்கள் இலக்குகளை அடைய உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமை மூலம் லாபம் பெறுவீர்கள் திட்டமிட்டு உறுதியான அணுகுமுறை மேற்கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் உங்களிடம் காணப்படும் தைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
துலாம்
உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கக் கூடியதாக இருக்கும் உங்கள் சுய வளர்ச்சிக்கான புதிய உத்தியை பயன்படுத்தி வெற்றி பெறுகின்ற நீங்கள் அதிக முயற்சி என்று எளிதாக மேம்பட்ட முறையில் செயல்களை செய்வீங்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் தைரியம் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கு
விருச்சகம்
நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும் வெற்றி பெறுவதற்கு முறையாக திட்டமிட வேண்டும் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் அதிக பணிகள் கவலையை ஏற்படுத்தும் தூக்கமின்மையினால் பாதிக்கப்படுகின்ற இதனால் கால் வலி முதுகு வலி ஏற்பட வாய்ப்பிருக்கு
தனுசு
இன்று உங்களிடம் திடமான நம்பிக்கையும் உறுதியும் காணப்படும் என்றாலும்https://youtu.be/QxIO5sQj4v4 சில கடினமான சூழ்நிலைகளை கையாளும் தைரியம் போதிய அளவு காணப்படும் நம்பிக்கை உணர்வோடு இருந்தால் நீங்கள் இவற்றை சமாளிக்கலாம்
கும்பம்
மிக அற்புதமான நாள் நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டிய நாள் உங்கள் செயல்களில் வேகத்தை தவிர்க்க வேண்டும் நீங்கள் சிறப்பாக முன்னேற காண திட்டமிட செயலாற்ற வேண்டும் சிறப்பான ஆரோக்கியம் இருக்காது
மகரம்
அதிக செயல்கள் அனைத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் இதனால் நீங்கள் தன்னம்பிக்கையை பெரும் கூடினால் ஆகியிருக்கிறது கடைகள் அனைத்தும் பூர்த்தியாகும் பணியிடத்திற்கான திட்ட வேலைகள் எதுவும் இருக்காது .
மீனம்
தேவையற்ற விளைவுகளைத் தடுக்க எந்த செயலையும் செய்வதற்கு முன்பு யோசித்து செய்ய வேண்டும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது .