மார்கழியில் நடக்கும் மாபெரும் அதிசயம் !

Spread the love

மார்கழியில் நடக்கும் மாபெரும் அதிசயம் ! மார்கழி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வரும் பெருமாளுடைய வழிபாடும் அதிகாலை குளிரும் தான்.

ஆன்மீக மார்க்கத்தில் முன்னேறுவதற்கான தளத்தில் வருடத்தில் குறிப்பிடத் தகுந்த ஒரு காலகட்டமாக இந்த மார்கழியில் தான் சொல்லப்படுகிறது

பூமிக்கு சூரியன் மிக அருகில் இருக்கும். இந்த நேரத்தில் சூரிய கதிர்கள் பூமியில் பட்டு தெறித்து விடுகிறது.

பூமி இன்னும் சற்று விலகி இருந்தால் சூரியனுடைய வெப்ப கதிர்கள் நம்மை நேரடியாக தாக்கி இருக்குமாம்.

மாதங்களில் நான் மார்கழி...சகல நன்மைகளும் தரும் மாதம் | madangalil naan  margazhi

பூமி மிக அண்மையில் இருப்பதால் பூமி கதிர்கள் தொட முடியாத கோணத்தில் இருக்கிறோம். மார்கழி தான் மனித உடம்பில் சமநிலையும் சித்திர தன்மையும் கொண்டு வருவதற்கு உசிதமான நேரமாக சொல்லப்படுகிறது.

சூரியன் நமது கோள்களுக்கு மிக அண்மையில் இருப்பதால் அதன் ஈர்ப்பு திருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் !விசை மிக அதிகமாக நம்மை தாக்கும். இதனால் தான் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிருந்து மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது.

இதற்கான பிரத்தியேகமான யோக பயிற்சிகள் நம்மளுடைய கலாச்சாரத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது இந்த சமயத்தில் பொதுவாக பெண்கள் செய்யக்கூடிய வேலையினை ஆண்களும் ஆண்களாற்றக்கூடிய பணிகளை பெண்களும் செய்கிறார்கள்.

diwali tamil diwali oil bath tamil diwali wishes tamil diwali news | Indian  Express Tamil

அதிகாலையில் பஜனை மேற்கொண்டு வீதி வளம் வருவார்கள் ஆண் தன்மை நிலத்தோடு சம்பந்தம் உள்ளதாகவும் பெண் தன்மையானது.

ஒரு பொருளின் வர்ணம் மற்றும் வெளிப்புற வடிவத்தின் மீது ஈர்ப்புடையதாகவும் சொல்லப்பட்டது

ஆனால் மார்கழிலோ பெண்கள் வீட்டு வாசலில் தரை மீது தான் வண்ண வண்ணhttps://youtu.be/CzPOIoklT7U கோலம் இடுகிறார்கள் பிரம்ம முகூர்த்தத்தில் மார்கழியில் நீராடுவது மாபெரும் சிறப்பாகஉடம்பில் இருக்கக்கூடிய நீர் ஆதார நிலையில் ஏற்படும்

தடுமாற்றங்களே மன சமன்பாட்டை குறைக்கின்றன என்பது யோகமுறையை கடைப்பிடி போரின் உடைய புரிதலாக சொல்லப்படுகிறது

மார்கழியில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ? – RightMantra.com

மார்கழியில் இயல்பாகவே நமது உடம்பில் ஒரு ஸ்திரமான நிலையை மன அமைதியை தோற்றுவிக்கிறது.

பல சாதகர்கள் தங்களுடைய ஆன்மீகப் பாதையில் ஓரடி முன்னோ பின்னோ இருக்கக்கூடும் ஏன் இப்படி என்றால் மனநிலை சிரத்தன்மைக்கு வரும்பயிற்சிகள் போதுமான அளவு கிடையாது .மார்கழி மாதத்தில் முழுமையான விரதத்தை மேற்கொண்டு வழிபாடுகளின் மேற்கொண்டாலே போதும் வாழ்க்கையில் நல்ல வழி கிடைக்கும்

சைவ ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை ஆராதனை நடத்தப்படும்

மேளதாள வாத்தியங்கள் முழங்கும் சிவனுடைய ஆலயங்களில் திருவெண்பாவை திருப்பியும் விஷ்ணு உடைய ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்..

மார்கழியில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ? – RightMantra.com

விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவார்கள் இதுவே இந்த மாதத்தின் உடைய மாபெரும் சிறப்பாக அமைகிறது.

மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை இருக்கக்கூடிய இரண்டு மணி நேரத்தை குறிக்கிறார்கள்.

சூரிய உதயத்திற்கு முன்பாக இந்த காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது  நேரத்தில் வழிபாடுகளை மேற்கொண்டோம் என்றால் அதுவே நம் வாழ்வில் மாபெரும் சிறப்பாக அமைகிறது. இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள்.

 216 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *