மர்ம குகையில் வீற்றிருக்கும் நரசிம்மர் !!

Spread the love

மர்ம குகையில் வீற்றிருக்கும் நரசிம்மர் !! மரம் காக்கும் நரசிம்மர் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் பொதுவாக இறைவன் தூணிலும் இருப்பார்.

துரும்பிலும் இருப்பார் என்பதை உலகுக்கு உண்மையாக்கிய அவதாரம்தான் நரசிம்மாவதாரம்.

அப்படி இன்றளவும் இந்த கூற்றை உண்மையாக்கும் வகையில் பல இடங்களில் கோவில் கொண்ட நரசிம்மர் 300 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு தண்ணீருக்கு இடையில் கோவில் கொண்டுள்ளார்.

நரசிம்மர் கோவில் என்று அழைக்கப்படும் இந்த கோவில் கர்நாடகபுதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் ! மாநிலத்தில் உள்ள மலையில் உள்ளது 300 அடி நீளம் அறையின் மத்தியில் மார்பளவு தண்ணீரில் பிரம்மாண்டமாய் காட்சி அளிக்கிறார் நரசிம்மர் என்று கூட சொல்லலாம்.

ஒரே நாளில் 3 நரசிம்மர் தரிசனம் ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் ஒரே  நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை எந்த ...

இந்த கோவிலில் கோடை காலத்திலும் கூட மார்பளவு தண்ணீர் காணப்படும்.

ஒரு போதும் இந்த தண்ணீர் வரப்போவதில்லை என்று சொல்லப்படும் மலையை குடைந்து போன்று பாதை ஒன்று கீழே இறங்குகிறது.

ஆங்காங்கே வவ்வால்கள் தொங்கிக் கொண்டிருக்க பக்தர்கள் பிடித்து செல்வதற்கு வசதியாக இரும்புக் கம்பிகளை போடப்பட்ட இருக்காங்க.

இங்குள்ள நரசிம்மரை தரிசிக்க வேண்டும் எனில் குகைக்குள் மார்பளவு தண்ணீரில் தான் நடந்து செல்ல வேண்டும்

இந்த குகையில் தான் ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

Siddhar Caves

இந்த தண்ணீரில் பழமொழியை சத்துக்கள் இருப்பதால் இதில்https://youtu.be/VovEYuB2jkI நடந்து சென்றால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கோவிலின் ஐதீகமாகும் இருந்து வருது மேலும் இந்த தளங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள்

இந்தக் கோவிலுக்கு வருகை தர கொண்டு செல்லப்படும் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்ற கோசத்துடன் சிறு குழந்தைகளையும் மார்பளவு தண்ணீரில் எடுத்து செல்கிறார்கள்.

மர்ம குகையில் வீற்றிருக்கும் நரசிம்மர் சிவலிங்கமும் நரசிம்மர் சிலையும் காணப்படுகிறது இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது. அதேசமயம் புராணத்தில் பக்தன் பிரகலாதனின் வந்த நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர் சூரனை வதம் செய்ய வந்தார்.

கோவில் முன் தன் தலையை தானே அறுத்து பலிகொடுத்த தமிழன் - கல்வெட்டில் கிடைத்த  ஆதாரம் - Dheivegam

அந்த அசுரன் ஒரு சிவன் பக்தன் என்பதால் இந்த குகைக்குள் தான் தவம் செய்து சிவனை வழிபட்டால் தேடி வந்து சூரனை வதம் செய்தார் என்று சொல்லப்படும்.

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *