மனிதனை கடவுளாக மாற்றிய அதிசய மலை !

Spread the love

மனிதனை கடவுளாக மாற்றிய அதிசய மலை ! மனிதனை மகா தேவனாகிய மாதேஸ்வரன் மலையோட சில சுவாரசியமான தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.

உயர்ந்த மலையும் அதில் அடர்ந்த காடும் மலைப்பகுதியும் கண்களுக்கு இதமான வகைல தான் அமைஞ்சிருக்கு

பசுமை நிறைந்த காடும் மழையும் நம் மனதை உற்சாகப்படுத்தும் மலை .

வாசம் நம்மளோட மனசு சுமைகளை இறக்கி வைக்க ஒரு மிகவும் அருமையான இடம் அப்படின்னு கூட சொல்லலாம்

இப்படி இந்த சுவாரசியமான மலையில ஒரு அருமையான தெய்வம் குடிகொண்டு இருந்தால்

Sri Malai Mahadeshwara Temple – Tourism of karnataka

நம்மளோட ஐம்புலன்களையும் அடக்கி ஆழ்ந்த தியானத்தை மேற்கொள்வதற்கு நம்மளோட மனம் ஆற்றலை பெறுவதற்கு ஏற்றதாக அந்த சூழல் அமைந்துவிடும்

இப்படி மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக காடும் மலையும்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! கர்நாடக மாநிலத்திலும் வந்து சேருது

மனிதனை கடவுளாக மாற்றிய அதிசய மலை இந்த அழகிய மலைச்சாரல்ல மாதேஸ்வரன் என்ற பரமேஸ்வரன் குடிகொண்டிருக்கும் மாதேஸ்வரன் மலை என்று சொல்லப்படுது

பயன்காம் நூற்றாண்டு கால கல்வெட்டுகள் மாதேஸ்வரன் என்ற ஒரு சிறுவன் பரமேஸ்வரன் ஓட அருளாள அந்த ஈஸ்வரனுக்கு பணிவிடை செய்துவிட்டு வந்திருக்காம்.

Male Mahadeshwara Temple - Pavitrya

வானத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுறாங்க .வானத்திலிருந்து தோன்றிய அந்த சிறுவன்

சித்தனஞ்ச தேசிகர் என்ற ஒரு சிற்பிரிஷர் தனது சித்தூர் மாட சிம்மாசனம் இடத்தில் பணியாற்ற தனது சீடனாகவே ஏற்றுக்கொள்கிறார்.

அந்த சீடனுக்கு சிவன் சக்தியின் கடாட்சத்தை பல வகையிலுமே கற்றுக் கொடுத்து ஈசனின் அருளால் அவனுக்கு வாரி வழங்கிய அந்த சிறுவனை ஒரு சிவ பக்தனாகவே வளர்க்கிறார்

அந்த சிறுவன் அதிசயத்தக்க சில மாற்றங்கள் செய்து கொண்டிருந்தான்.https://youtu.be/eldXYyn7OD8 அவன் சில அற்புதங்களை அப்போது அந்த மடத்திலே ஈசனோட அருளால் நிகழ்த்திக் கொண்டிருந்தான்.

MM Hills -

ஒரு சமயம் சிவபெருமானுக்கு பூஜை செய்ய மலர்களை பறித்து வர அந்த சிறுவனையும் மற்ற சீடர்களையும் ஒரு வனப்பகுதிக்குள்ள அனுப்பி வைக்கிறாங்க

குருவோட கட்டளப்படியும் மற்ற சீடர்கள் அனைவரும் பூப்பறித்து வந்தாங்க ஆனால் அந்த சிறுவனை மட்டும் காணவில்லை சீடர்களிடம் குரு அந்த சிறுவன் எங்கே என்று கேட்கிறார்

அதற்கு சீடர்கள் அவன் எங்களை விட்டு தனியே சென்று விட்டான் என்று சொல்லறாங்க.

சற்று நேரத்திற்கு எல்லாம் அந்த சிறுவன் காட்டுப்புலி ஒன்றின் மீது அமர்ந்து கொண்டே

பூக்களுக்கு பதில் தேள் பூரான் பாம்பு அரணை போன்ற விஷப்பூச்சிகளை பூக்கூடை நிரப்பி கொண்டு வரான் புலி மீது அமர்ந்திருக்கும்.

Night traffic ban at MM Hills may hit tourism, locals- The New Indian  Express

அவனைக் கண்டு குரு பயந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்.

சிரித்துக்கொண்டே அந்த சிறுவன் புலியின் மீது இறங்கி புலியின் தாடையை தடவ நான் அடுத்த நொடி புலி மாயமாய் மறைந்து விட்டது.

உன் கூட இருந்த விஷப்பூச்சிகளை குருவிடம் காட்டி விட்டு அருகில் இருந்த குளத்தின் நீரில் போட்டு எடுக்கிறான்

 263 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *