மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு மகிமை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது கோவில் வரலாறு புராணக் கதைகள் சன்னதி விவரங்களைப் பற்றி விரிவா பார்க்கலாம் வாங்க
தமிழகத்துல மிக முக்கியமான முத்திரையாக திகழ்கிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
இந்த கோவிலில் மதுரையும் மதுரைக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தை தாண்டி இந்தியாவே பெருமை கொள்ளும் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது
தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் மதுரை சித்திரை திருவிழா சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
பட்டாபிஷேகம் தேர்வு பவனி புகழ்பெற்றவை நவராத்திரி ஆவணி மூல திருவிழா, தைத்தப்ப திருவிழா, ஆடிப்பூரம் என பல்வேறு விசேஷ நாட்கள் மிகச் சிறப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொண்டாடிட்டு இருக்காங்க
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்பு என்னன்னா சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது
இந்திரனுக்கு நேர்ந்த கொலை பாவத்தைப் போக்கும் பொருட்டு பல தலங்களுக்குச் தூதுவளையின் அற்புத மருத்துவ ரகசியம்சென்று வழிபட்டு வந்தார்
சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய கடம்பவனமான மதுரையில் சுயம்புலிங்கமாக இருப்பதை தரிசித்த இந்திரன் பாவ விமர்சனம் பெற்றார்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
இதனால் இந்திரன் இங்கு விமானத்துடன் கூடிய பெரும் கோவிலை எழுப்பினார் இதனால் தான் தற்போது இந்திர விமானம் என்று அழைக்கப்படுது
இங்கு மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது மதுரைக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால்
மோட்சம் கிடைக்கும் என்றும் இந்த தளத்தினை பூலோக கைலாயம் என்றும் அழைக்கப்படுறாங்க
அதனால் இந்த தளத்தில் தரிசித்தாலோ பெயரை படித்தாலோ கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது சுவாமி சன்னதியின் நுழையும் போது வலது புறத்தில் இருக்கும்
நடராஜர் மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல் இடது காலுக்கு பதிலாக வலது கால் தூக்கி நடனம் ஆடுகிறார்
மதுரையை ஆண்ட ராஜசேகர பாண்டியன் நடனம் கற்க வந்தார் அவர் சுவாமியை தரிசித்தபோது இறைவா நான் நடனம் கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்
ஆனால் காலம் காலமாக வலது கால் ஊன்றி இடது கால் தூக்கி ஆடுகிறேன் எனக்காக https://youtu.be/ZKL4u4B8K4wஇடது கால் ஊன்றி வலது கால் தூக்கி கால் மாறி ஆக கூடாதா அப்படி நீ இதை செய்யாவிட்டால் நான் என் உயிரே இங்கே துரப்பேன் என்றார்
மன்னனின் வேண்டுகோளை ஏற்ற நடராஜர் தான் இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி ஆடு ஆடி அருளினார் நடராஜர் இருக்கும்
இடம் பஞ்ச சபைகளுக்குள் ஒன்றான வெள்ளி சபை ஆகும் நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின் படி ஈசன் தன் சோலாயுதத்தால் பூமியில் ஊன்றி உருவாக்கியதால்
இந்த குளம் மேலும் இந்திரன் தான் பூஜிப்பதற்காக பொன்னாலான தாமரையை பெற்ற தளம் இந்த குலத்திற்கு சிவகங்கை என்று பெயர்
இந்த குளத்தில் அம்மாவாசை கிரகண காலம் மாத பிறப்பு உள்ளிட்ட புண்ணிய நாட்களில் நீராடி சுவாமியை தரிசிக்க வேண்டும்
93 total views, 2 views today