மணல் விபூதியாக மாறும் அதிசய குகை !
மணல் விபூதியாக மாறும் அதிசய குகை ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ப எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.
அப்படின்னா ஒரு சுவாரசியமான கோவிலை பத்திதான் அதாவது அந்த கூகுளை ஈரமானல் விபூதியாக மாறக்கூடிய அதிசய குகை ஒன்று இருக்கு.
இந்த கோவில் தேனி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுருளி மலையில்தான் வந்திருக்கு .இந்த கோவிலுடைய பெயர் சுருளி வேலப்பர் கோவில் .மணல் விபூதியாக மாறும் இந்த கோவிலை நெடுவேல் குன்றம் அப்படின்னு பக்தர்களால் அழைக்கப்படுது.
இந்த கோவில்ல இருக்கக்கூடிய மூலவர் முருக பக்தர்கள் வேலப்பர் அப்படினா அழைக்கிறாங்க சுருளி மலையை சுற்றி 225 கோவில் இருப்பதாகவும் சொல்லப்படுது.
ஆனா சுருளி வேலப்பர் கோவளம் 3 குகைகள் மட்டும்தான் ரொம்ப பிரசித்திஅமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும் பெற்றதாக சொல்லப்படுது.
விபூதி குகை கயிலாய குகை கன்னிமார் குகை இந்த மூன்று குகைகளுமே மிகவும் பிரசித்தி பெற்றதாக சொல்லப்படுது .
இந்த கன்னிமார் குகை விபூதி குகையில் வீரமண் விபூதி ஆகும் மாறும் அதிசயமே இன்று வரைக்குமே நிகழ்ந்திடு வருது.
இங்கு அள்ள அள்ள விபூதி வந்து கொண்டே இருக்கிறதே பக்தர்கள் பேரானந்தத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரு விஷமாக தான் சொல்லப்படுது.
கன்னிமார் குகையில நாகக்கன்னிகள் வாழ்வதாகவும் பக்தர்களால் நம்பப்பட்டு வருது.
இங்க இருக்கக்கூடிய நாக கன்னிகள் அனுமதி கொடுத்தால் மட்டும்தான் கைலாயhttps://youtu.be/y2f-rqYZdGA கோவையில் உள்ள பக்தர்களால் செல்ல முடியுமா கைலாயக் குகைகளை சிவன் தவம் செய்தார் அப்படின்னு புராண தகவல்களை சொல்லப்படுறாங்க
அது மட்டும் இல்லாம இங்கு சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்த பொழுது பார்வதி தேவியும் உடன் இருந்ததாகவும் சொல்லப்படுறாங்க
கைலாயம் மலைக்கு அடுத்ததாக மிகவும் போற்றப்படக்கூடிய பிரசித்தி பெற்ற மற்றும் புனிதம் வாய்ந்த குகை அப்படின்னு இந்த கைலாய குகையை போற்றப்படுறாங்க
இங்கு நிறைய சித்தர்கள் தவம் செய்த குகையுமே காணப்படுது. ஏராளமான மூலிகைகள் நிறைந்த பகுதியாகவும் இந்த சுருளி மலை இருந்துட்டு வருது
நிறைய நோய் தீர்க்கக் கூடிய மூலிகைகள் இந்த சுருளி மலையிலிருந்து எடுத்து வரப்படுவதாகவும் சில தகவல்கள் சொல்லப்படுகிறது
இது மட்டும் இல்லாமல் சிவபெருமானுடைய சிறப்பு வாய்ந்த நாட்கள்ல சித்தர்கள் அருவமாக சிவபெருமானுடைய ஆசை வழங்க இன்று வரைக்குமே வருவதாகவும் பக்தர்களான நம்பப்பட்டு வருகிறது
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களைப் பின் தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே