மகாபாரதத்தில் வியப்பில் ஆழ்த்தக்கூடிய விஷயம்

Spread the love

மகாபாரதத்தில் யுஜிஸ்டர் கண்டவர்னிடம் சொன்ன பதில் என்ன அப்படின்னு தெரிஞ்சா கட்டாயம் நம்மள வியப்புல ஆழ்த்த போகுது அப்படின்னு சொல்றாங்க. அப்படி அது என்ன பதில் இவர் அப்படி என்ன கேள்வி கேட்டு இருப்பார் அப்படின்றத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

பொதுவாக இறைவன் படைத்த விஷயங்கள்ல முதல் வியப்பிற்குரியது22 புனித தீர்த்தங்களின் சிறப்புகள் ! அப்படின்னா அது இந்த பூமியை சொல்லலாம்.

புவி என்பது பிரபஞ்சத்தின் வியப்பிற்குரிய கிரகமாக தான் இருந்துட்டு வருது இந்த கிரகத்தில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் இந்த கிரகமானது சொந்தமாக தான் இருக்கும்

Mahabharat Untold Stories In Tamil, மகாபாரதத்தில் நீங்கள் அறியாத பல  அற்புதமான கதாபாத்திரங்களின் கதைகள்.. - unknown facts of mahabharata  pandavas kauravas kurukshetra war - Samayam Tamil

மகாபாரதத்தில் இதிகாசத்தில் கந்தர்வன் யுதிர்ஷ்டரிடம் ஒரு கேள்வி கேட்டாராம் இந்த பூமியிலேயே மிகப்பெரிய வியப்பு அப்படின்னு கேட்டா அது என்ன இப்படி அவர் கேட்க அதிர்ஷ்டர் கூறிய பதில் என்ன இந்த பூமியில் நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் வியப்பிற்குரியது தான் சிறிய விதை மிகப்பெரிய விருட்சமாவதை நினைக்கும் பொழுதே வியப்பாக தான் இருக்கிறது

அணு அளவு இருக்கும் ஒரு விஷயம் மழை அளவு பெரியதாக மாறுகிறது என்பது மிகப்பெரிய வியப்பிற்குரிய ஒரு விஷயம் இந்த பூமியில் பிறந்த பலரும் வாழும் பொழுது நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் இரவா நிலை வேண்டும்

என்றும் ஆசைப்படுவது நம்மை எல்லோருமே நினைப்போம் ஆனால் காலம் செல்ல செல்ல யாராக இருந்தாலும் வாழ்ந்தது போதும் இனி பிறவா நிலை வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து விடுவாங்க

பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் இறந்து தான் ஆக வேண்டும் என்பது இந்த https://youtu.be/WrxgXYwFSAgஉலகத்துடைய நியதியாக தான் இருக்கு

மகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா? #DoubtOfCommonMan | Can you read  the Mahabharata at home?

அப்படி இருந்தும் இரவாமை வேண்டுமென்று இரக்கம் விரும்பாமல் ஒரு மனிதன் இருக்கிறான் என்றால் அதுவே இந்த உலகத்தில் வியப்பளிக்க கூடியது அப்படின்னு சொல்லி இருக்காரு

யார் செத்தாலும் பரவாயில்லை நான் சாகக்கூடாது சாவி எண்ணின் நெருங்கக் கூடாது என்று சுற்றி தெரியும் மனிதனை பார்க்கும் பொழுது தான்

இந்த உலகில் இப்படியும் வியப்பளிக்க கூடிய ஒரு விஷயத்தை நம்மளால பாக்க முடியும்

புராணங்களில் எல்லாம் அசுரர்களும் அரக்கர்களும் இரவான நிலை அடைய பெருந்தவம் புரிந்துள்ளத நம்ம கேள்விப்பட்டிருப்போம் மரணம் என்கிற ஒன்று தவிர்க்க முடியாதது

அது யாராக இருந்தாலும் அப்படித்தான் என்பதை எல்லோருக்கும் உணர வேண்டிய ஒரு விஷயம்தான் இதை உணரும் பொழுது தவறுகள் இடமில்லாமல் போய்விடும்.

இது தான் இந்தியாவின் அழகு - மகாபாரதம் டைட்டில் சாங்கை அற்புதமாக பாடி  அசத்தும் முஸ்லிம் பெரியவர்! | Elderly Muslim Man Wins The Internet With His  Rendition Of Mahabharat ...

அதனாலதான் இவ்வளவு ஆட்டமும் கொண்டாட்டங்களும் மனிதன் என்ற அளவில் தொடர்பு கொண்டு இருக்கிறான்

இருக்கும் வரை எப்படி எனும் இருந்து விட்டுப் போகும் என்கிற இந்த மனநிலை மாறும்பொழுது கடவுளே அனைவரும் எளிதாக உணர முடியும் அப்படின்னு பதில் அளித்து இருக்கான்

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை. நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *