மகரஜோதியை காண பக்தர்கள் வர காரணம்
மகரஜோதியை காண பக்தர்கள் வர காரணம் மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி தினமாக தை மாதம் 1ஆம் தேதி மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் வானில் தோன்றும் ஒரு அற்புதமான நட்சத்திரமாகும்
அதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவார்கள் மற்ற நாட்களில் அது தெரியாது சபரிமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பொன்னம்பலம் எப்படி இருக்கிறது
இங்கு கண்ணுக்குத் தெரியாத பொற்கோவிலில் சாஸ்தாவன ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும் இவர் தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் பேரொளியாய் தோன்றி பக்தர்களுக்கு காட்சி தருவதாக சொல்லப்பட்டு வருகிறது
மகர விளக்கு என்பது மகர சங்கராதி தினத்தன்று மாலை நேரத்தில் காட்டில் குடியிருந்துமார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம் வரும்
ஆதிவாசிகள் ஐயப்பனுக்காக பொன்னம்பல மேட்டில் காட்டும் கற்பூர தீப ஆராதனையே அது அதையே நாம் மகர சங்கராதியாக நினைத்துக் கொண்டாடப்பட்டு வருகிறோம்
ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதி மாலையில் நடைபெற உள்ளது.மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது
முதலே பக்தர்கள் கூட்டம் சபரிமலைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.ஒரு நாளைக்கு லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன் பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனவரி 14-ஆம் தேதி வரை தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு முடிந்து விட்டதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது
மகர விளக்கை முன்னிட்டு வனத்துறையினர் ரேத்து பணி மற்றும் காட்டு தீ பரவாமல் நடவடிக்கை எடுத்து வருகின்றன
மகரஜோதியை காட்டுத்தீயை தடுக்க மட்டும் பம்பையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது
மகர விளக்கு தரிசனம் செய்ய ஐயப்ப பக்தர்கள் கூடும் புல்லு மேடு பகுதியில் தீப் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
மகர விளக்கு தரிசனம் செய்யும் மையங்களில் தீயணைப்பு வீரர்கள் முன்கூட்டியே நியமனம் செய்யப்பட்டுள்ளது
ஐயப்ப பக்தர்கள் பாதை யாத்திரையாக வரும் எருமேனிhttps://youtu.be/tZL39ytyd0A கரி மாலை சாலை மற்றும் சத்திரம் புல்லு மேடு சாலையில் கூடுதல் தீயணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன
இரவு பகலாக ரோத்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது பம்பை மற்றும் சன்னிதானத்தில் வனத்துறைக்கு சொந்தமான இரண்டு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறத
சபரிமலைக்கு ஒருவர் விரதம் இருந்து ஒருமுறை வந்து விட்டால் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக செல்ல வேண்டும் என்ற தூண்டுதல் அவர்களுக்குள் ஏற்படுகிறது
ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு வருவதை வாடிக்கையாக வைத்துக் கொள்கின்றனர் . ஒவ்வொரு ஆண்டும் புதிய பக்தர்கள் அதிக அளவில் வருகின்றன இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது
சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறுவர் சிறுமியர்கள் அதிக அளவில் வருகின்றன இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குழந்தை பக்தர்கள் அதிகமாக வருகை புரிந்தனர்
100 total views, 2 views today