கண்களைத் திறந்து பார்த்த பெருமாள் !
பெருமாள்
கண்களைத் திறந்து பார்த்து பக்தர்களை வியக்க வைக்கும் பெருமாள்
கடவுள் பற்றி நாம் எவ்வளவோ கதைகளைக் கேட்டிருப்போம் அமானுஷ்யங்கள் ஆச்சரியமானவை என நிறைய விஷயங்களை தெரிந்து இருப்போம் ஆனா இப்போ நிஜ வாழ்க்கையிலும் அது போல ஒரு விஷயம் நடக்கிறது என்றால் நம்பமுடிகிறதா அது போன்ற ஒரு ஒரு ஆச்சரியமான தகவலை தான் பார்க்கப் போகிறோம்.
திருமாலின் விளையாட்டு
திருமா என்னுடைய விளையாட்டுகளில் இதுவும் ஒன்று அப்படின்னு நமது உடலில் எந்த கி’ருமிகளும் தாக்காமல் இருக்க இதை கட்டாயம் பயன்படுத்துங்க ! Veena organic productsசொல்லணும் அதாவது கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கண் திறக்க கூடிய மாபெரும் அதிசயம் இன்றைக்கும் நடந்து வருது.
தோற்றம்
யானைக்கும் முதலைக்கும் அருள் புரிந்த இந்த கரிவரதராஜ சொல்லப்படுது நின்ற கோலத்தில் இருக்கக்கூடிய இந்த பெருமாளுக்கு பவுர்ணமிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் உடைய கூட்டம் அதிகமா வரும் அதற்கு மிக முக்கிய காரணமே இந்தக் கோவில்ல நடக்கக்கூடிய அதிசய நிகழ்வு தான்.
கோவில் அமைந்துள்ள இடம்
சென்னையில் நெற்குன்றம் பகுதியில்தான் இந்த கரிவரதராஜ பெருமாள் வீற்றிருக்கிறார் கிட்டத்தட்ட பழமையான கோவில் என்றே சொல்லலாம் அதாவது 400 ஆண்டுகளாக இந்த பெருமாளும்
இங்கு இருக்கிறாரே 5 அடி உயரத்தில் காஞ்சி வரதராஜ பெருமாளை போலவே நின்ற கோலத்தில் இந்த கரி வரதராஜ பெருமாளும் காட்சி கொடுக்கிறார்.
கண்கள் திறக்கும் பெருமாள்
சனிக்கிழமைகளில் கரிவரதராஜற்கு சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும்https://youtu.be/rQet5tZzNC0 நடைபெறும் அப்போதுதான் அதிசயம் நிகழ்ந்தது நடக்குது அதாவது கற்பூர ஆரத்தி தனி சிறப்பு உண்டு அப்படின்னு சொல்லலாம்
இருட்டு அறைக்குள் பெருமாளுக்கு அருகில் நெய்தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்கும்போது பெருமான் தன்னுடைய கண்களை திறந்து பார்த்து பக்தர்களுக்கு அருள் புரிவது போல இந்த காட்சி இருக்குமா
சில சமயங்களில் கண்களுக்கு அருகில் தீபம் காட்டும்போது கண்விழிகள் கூட நகர்வதை பார்க்க முடியும் இதனுடைய அருள் செயல் கேட்கிற எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய எல்லோரையும் இந்த கோவிலுக்கு வரவழைக்கக் கூடியது
இந்த கண்களைத் திறக்கக் கூடிய நிகழ்வு நடக்கிறது பக்தி மனதோடு உருகி யார் இந்த பெருமாளை வழிபடுகிறார்கள் அவர்களுக்கு மட்டுமே காட்சி தரக் கூடியதாக கரிவரத கண் திறப்பது நடக்கிறது
அதாவது பெருமாளை வணங்க அனைவருக்குமே இப்படிப்பட்ட காட்சி கிடைக்கிறது இல்ல மனமுருக முழுமனதோடு வழிபடும் என்றால் நிச்சயமாக பெருமாளுக்கு கண்களைத் திறந்த பார்ப்பார் என சொல்லப்படும்
கோவில் தனி சிறப்பே குழந்தை வரம் கொடுப்பது தான் குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்கலியுகக் கடவுள் பெருமாளே,
இந்த கலியுகத்திலும் இப்படிப்பட்ட ஆச்சரியங்களும் அதிசயங்களும் இந்த கோவிலில் நடந்து வரும் இந்த அனுபவம் நிறைய பேருக்கு இருக்கிறது என்று சொல்லலாம்.
பெருமாள் கண் திறக்க கூடிய அந்த காட்சியை மெய்சிலிர்க்கும் விதமாக இருக்கிறது .