பெண்கள் இதை செய்தால் தரித்திரம் உண்டாகும்
பெண்கள் இதை செய்தால் தரித்திரம் உண்டாகும் : அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா பெண்கள் தெரியாமல் கூட இந்த தவறு செய்தார்கள்
அப்படின்னா உங்க வீட்டில எத்தனை பூஜைகள் செய்தாலும் தெய்வம் தங்க மாட்டாங்க செல்வம் குறையும் பாவம் அதிகம் வந்து சேரும் அதனால பெண்கள் செய்யக்கூடாது தவறுகள் என்ன
பொதுவா வீட்டோட தூண்களை பெண்கள் தான் ஆண்கள் எத்தனை தான் சம்பாதித்தாலும் எவ்வளவு சேர்த்தாலும் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் சரியாக அதை பயன்படுத்திக் கொள்வாங்க அப்படி பயன்படுத்தவில்லை
அப்படின்னா, குடும்பம் அல்லது முன்னுக்கு வருவது கொஞ்சம் கஷ்டம் ஏற்பட்ட பெண்கள் தெரியாமல் ஒரு சில தவறுகள் செய்வதால்தான் குடும்பம் என்றைக்குமே துன்பத்தை அனுபவிக்கக்கூடிய சூழ்நிலைக் ஆளாகிறது
ஒரு வீட்டில பெண்கள் எப்போதுமே மகாலட்சுமி அம்சமாக தான் பார்க்கப்படுறாங்க மகாலட்சுமி அப்படிங்கிறவங்க செல்வத்திற்கு அதிபதி ஒரு ஸ்தானத்தையே பெண்களுக்கு கொடுத்து இருக்காங்க
அந்த பெண்கள் வீட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் அப்படின்னு இது திருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் !மூலியமா தெரிஞ்சுக்கலாம்
ஒவ்வொரு செய்தியும் வீட்டுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது அப்படின்னு பெண்களுக்கு புரிவதே கிடையாது
அம்சம் பொருந்திய பெண்கள் வீட்டில் பொய் பேசி போலித்தனமாக இருந்தால், அந்த வீட்டில் நிச்சயம் தரித்திரம் தாண்டவம் ஆடும் என்ன பூஜை செய்தாலும்
எத்தனை கோவிலுக்கு சென்றாலும் அந்த வீட்டில தெய்வம் குடி இருக்காது பார்த்தே வாக்குகளை பொருத்தவர ஆண்களை விட பெண்களுக்கு சக்தி அதிகம்.
அதனாலதான் நிறைய பெண்கள் வயிறெரிந்து ஒரு வார்த்தையோ கோபப்பட்டு சாபம் கொடுத்த அந்த குடும்பம் கண்டிப்பாக கஷ்டப்படும்
அப்படி இருக்கிறப்போ அவங்களோட வீட்டிலேயே அந்த பெண்கள் தவறு செய்யறப்ப https://youtu.be/UhHn4-9xPbAகுடும்பம் நிச்சயமா கஷ்ட சூழ்நிலையில் தான் இருக்கும் உண்மையை பேசி போலித்தனம் இல்லாம இருக்க கூடிய பெண்களிடம் ஒரு தெய்வீக தன்மை இருக்கும்
பெண்கள் செய்யக்கூடிய எந்த காரியமும் வெற்றி உண்டாகும் ஒரு சில பெண்கள் எத்தனை நன்றாய் இருந்தாலுமே மற்றவருடன் பேசும் ஒன்றுமே இல்லை அழுது புலம்பி கொண்டு இருப்பாங்க
இதுபோன்ற செய்திகளை பெண்கள் தங்களோட வீட்டுல செய்யவே கூடாது ஆண்கள் பொய் பேசலாமா அப்படி கிடையாது .ஒரு வார்த்தை பெண்கள் சொல்வதற்கும் ஆண்கள் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கு.
பெண்கள் ஒரு வார்த்தை சொல்லறப்போ அதற்கான வலிமை அதிகம்.
அதனாலதான் ஒரு வீட்டில பெண்ணை தெய்வமாகவும் வீட்டில் மகாலஷ்மி ஆகவும் நினைக்கிறாங்க. அதனால பெண்கள் பொய் பேசும் போது பாதிப்பு அதிகம்.
அதனாலதான் பெண்கள் இதை செய்யக்கூடாது அப்படின்னு சொல்றாங்க
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே