பெண்கள் அணியக்கூடிய நகைகளின் பயன்கள்
பெண்கள் அணியக்கூடிய நகைகளின் பயன்கள்
நகைகள் அணிவது நம் பாரம்பரியத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளதுங்க. நகைகள் அணிவதன் மூலம், நம் உடலில் உள்ள முக்கிய வர்ம புள்ளிகளை தூண்டி ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கக் கூடியதுங்க நகைகள்.
வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றதுங்க. ஆபரணங்கள் அணிவதால் நோய்கள் மாறி முகமாக கட்டுப்படுத்தவும் படுதுங்க.
தங்கம் மட்டுமின்றி, வெள்ளி, முத்து மற்றும் பவளம் போன்ற நகைகளை அணிவதாலும் நன்மை உண்டாகுதுங்க.
நெற்றிச்சுட்டி: தலையில் இருந்து தவழ்ந்து நெற்றியில் அழகாக குவிந்த விழும் இந்த ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்தவும் செய்யுதுங்க.
நெற்றிச்சுட்டி அணியும் போது, தலைவலி, சைனஸ் பிரச்சினைகளை வாடாமல்லையின் அற்புத பலன்கள் :சரி செய்யவும் பயன்படுதுங்க. தோடு: காதில் அணியும் ஆபரணம்.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அணிவது உண்டுங்க. காது குத்தும் வழக்கம் நம் சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடவும் செய்யப்படுகிறது.
பெண்கள் அணியக்கூடிய நகைகளின் பயன்கள்
காதில் துவாரம் இட்டு, காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்த தாங்க. கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளதால் கூர்மையான கண் பார்வைக்கு தோடுகள் உதவுதுங்க.
மூளையின் செயல் திறனும் அதிகரிக்குதுங்க. மூக்குத்தி: மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும், பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்குதுங்க.
அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது அது சம்பந்தமான நோய்கள்https://youtu.be/8IFCXAi0lTM குணமாகும் தன்மை கொண்டதுங்க. முறையான சுவாச பரிமாற்றத்துக்கும் உதவுதுங்க.
தாலி, செயின், நெக்லஸ்: கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.
பெண்கள் தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு அதிக பாசிடிவ் எனர்ஜி கிடைக்குதுங்க .
மேலும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் கழுத்தணிகள் உதவுதுங்க. மோதிரம்: பால் உறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது ங்க.
ஒரு மாதிரியா இருக்கும் விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சுத்திறன் அழகான குரல் வளத்திற்கு உதவுதுங்க.
சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது ங்க. வங்கி: கையின் மேற்பகுதியில் தோள்பாட்டைக்கு கீழாக அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் போது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம் படபடப்பு பயம் குறையுதுங்க.
மார்பக புற்றுநோய் வருவது தவிர்க்கப்படுவதாக ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுங்க. லம்பாடி பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதில்லை
காரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கை மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியில் ரத்த ஓட்டம் சீராக வைத்திருக்க உதவுதுங்க.
ஒட்டியானம்: இடுப்பு பகுதியில் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடுங்க. வயிற்றுப் பகுதிகள் வலுவடையும்.
வளையல்: முன் கைப்பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் வெள்ளை அணு உற்பத்தி அதிகரிக்கிறது. முக்கியமாக ஹார்மோன்கள் சுரப்பும் சரியாக நடக்குதுங்க.
இதன் மூலம் கர்ப்பிணி தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்குதுங்க.
80 total views, 1 views today