பூட்டு காணிக்கை வாங்கும் முனியப்ப சாமி !
பூட்டு காணிக்கை வாங்கும் முனியப்ப சாமி ! தமிழக கிராமங்களை நோக்கி நாம் எங்கு பயணித்தாலும் அவர் ஊரின் எல்லையில் அந்த ஊரின் காவல் தெய்வமாக பார்த்து நிற்பதை பார்ப்போம்.
அவர் அருவாளுடன் இருக்கும் பிரம்மாண்டமான காவல் தெய்வம் தீயவர்களை குதிரைகளில் துரத்திச் செல்லும் கருப்புசாமி சிலைகள் என படைவீரர்களுடன் நம்மை வரவேற்கும்.
இந்த காட்சி தமிழகத்தில் கிராமங்களில் எங்கு நுழைந்தாலும் காணக் கிடைக்கும்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! சேலம் மாநகரில் காடு செல்லும் பகுதியில் அமைஞ்சிருக்கு.
அய்யன் திருமாளிகை என்னும் கிராமம் சேலம் கலெக்டர் அலுவலகம் இங்குதான் அமைஞ்சிருக்கு இதன் எதிர்ப்பு உருவத்தில் அமைந்துள்ளது.
பூட்டு முனியப்பன் கோவில் நமது தினசரி வாழ்க்கையில அவசரக் கதியில் நீங்கினாலும் நமது உடமைகளா பாதுகாக்க நாம் மறப்பதில்லை .
திருடர்களும் இருந்து அவற்றைக் காப்பாற்றி கொள்வதற்காக திண்டுக்கல் பூட்டா வாங்கி பூட்டுவோம்.
அதற்குப் பிறகு நாம் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வோம் அப்படி புறப்பட்டால்தான் நமக்கு நிம்மதி அப்பதான் மனதில் ஒரு தைரியம் பெருக்கும்
இதே மாதிரி நம்முடைய கஷ்டங்களை துயரங்கள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் பூட்டுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஆனந்தமாக இருக்கும்.
அல்லவா அப்படி ஒரு கூட்டம் எங்கு கிடைக்கும் என்று தான் நாம் தேடுவோம்
அதுதான் நம் சேலம் பூட்டு முனியப்பன் கோவில் சுமார் 150 வருடங்களாக ஆலங்கோட்டை கிராமத்தின் காவல் தெய்வமாக வீற்றிருப்பவர்.
தான் போட்டு முனியப்பன் கண்களை மூடியபடி தியான நிலையில் அமர்ந்திருக்காரு
இவர் முறை பக்தர் ஒருவர் அவருடைய துயரத்தை போக்கும்படி வேண்டிக்கொண்டு ஒரு பூட்ட அங்குள்ள வேலியில் போட்டுவிட்டு சென்றிருக்கிறார்.
சில நாட்களுக்குப் பிறகு திரும்பிய அந்த பக்தர் தன் துயரங்கள் அனைத்தும் https://youtu.be/qO1_b2iB2pkதீர்ந்துவிட்டதாக கூறி நேர்த்திக்கடனையும் சிலத்திற்காக அன்று முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக இந்த கோவிலுக்கு வந்து குவிய தொடங்கியிருக்காங்க.
பூட்டு காணிக்கை வாங்கும் முனியப்ப சாமி பூட்டை போட்டால் பிரச்சினைகள் தீரும் என்று அனைவரும் அங்குள்ள வேலைகளில் வேண்டுதல் பூட்டுகளை போட ஆரம்பிச்சிருக்காங்க.
முதல்ல மரத்தடியில் மட்டுமே இருந்த முனியப்பன் கோவில் படிப்படியாக விரிவாக்கம் பெற்றது வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வர தொடங்கி இருக்காங்க.
இந்த பூட்டு வேண்டுதல் எப்படி மேற்கொள்வது முதலில் நீங்கள் வாங்கிக் கொண்டு செல்லும்
பூட்டை முனியப்பரிடம் வைத்து பூஜை செய்து உங்களது துயரங்கள் கூட பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பிறகு பூஜித்த பூட்டை அங்குள்ள வேலைகளில் போட்டுவிட்டு வரவேண்டும் தேவையானால் பூட்டுக்கு அடையாளம் வைத்துக் கொள்ளலாம் .சாவியை எடுத்துக் கொண்டு திரும்பி விட வேண்டும்.
உங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பிறகு கோவிலுக்கு சென்று பூட்டை அடையாளம் கண்டு திறக்க வேண்டும் போன்றவற்ற கொடுப்பதாகவோ அல்லது பொங்கல் வைப்பதாகவோ வேண்டி இருந்தால் அதை நிறைவேற்றலாம்.
பிரச்சனைகள் தீர்ந்த பிறகு திறந்த பூட்டுகளை போடுவதற்கு தனியாக தொட்டி வைக்கப்பட்டிருக்கும்.
266 total views, 1 views today