பூஜை அறையில் இத செய்யாதீர்கள்
பூஜை அறையில் இத செய்யாதீர்கள் ஆன்மீக அலை வீசும் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது
நம்மளுடைய பூஜை அறையை நாம் சரியாக அமைத்திருந்தோம் என்றால் கண்டிப்பாக நேர்மறை அதிர்வுகள் நமக்கு அதிகரிக்கும் பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும்
அங்கு என்னென்ன வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது முக்காலத்தில் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே வாஸ்து சாஸ்திரம் என்று சொல்கிறோம்
பஞ்சபூதங்களையும் திசைகளையும் அடிப்படையாகக் கொண்டது தான் இந்த வாஸ்து சாஸ்திரம் பொதுவாக வீட்டில் பூஜை அறை அமைப்பது முக்கியமானது வீட்டில் பூஜை அறை வீட்டில் வடகிழக்கு அறையிலோ அல்லது வட கிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்க வேண்டும்
பூஜை அறையில் ஈசானிய மூளை பூஜை அறை அமைக்க ஏற்ற இடம்நேரத்தில் படுக்கை அறைக்குள் வரும்படி அமைக்க கூடாது பூஜை அறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்
தேவையில்லாத பாத்திரங்கள் அங்கு வைக்க கூடாது பூஜை அறைக்கு பக்கத்திலோபண்ணாரி அம்மன் கோவில் ! அல்லது மேலோ கிலோ கழிவறையோ குளியலறையோ இருக்கக் கூடாது

பூஜை அறையில் சாமி படங்கள் மேற்கு பார்த்த படியும் சுவாமி கும்பிடுபவர்களின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது வாஸ்து படி மிகவும் சிறப்பானது மிகப்பெரிய சிலைகளை வைக்கக்கூடாது
சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபடுவது மிகவும் நல்லது அதற்கு பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துக் கூட அணுகலாம்
பழைய புராதான கோவில்களில் இருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை நமது வீட்டு அறையில் வைக்கக்கூடாது மனிதர்கள் வாழும் வீட்டிற்குள் கோவில் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது சிறப்பானது கிடையாது
எனவே அதனை தவிர்ப்பது மிகவும் நல்லது பூஜை அறை சுவரை ஒட்டினார் போல சுhttps://youtu.be/O9jd4rsvUaQவாமி சிலைகளை வைக்கக்கூடாது பூஜை அறைக்கு போடப்படும்
கதவுகள் எப்போதும் இரட்டை கதவுகளாக இருப்பது நல்லது கதவுகளின் அலங்காரங்கள் அவரவர் வசதியை பொறுத்து இருக்க வேண்டும் கதவுகள் உடைய இடத்தில் மணி மாட்டிக் கொள்ளலாம்
முடிந்தவரை பூஜையறை இருட்டாகவே இருப்பது மிகவும் நன்மையானது ஆனால் மெல்லிய வெளிச்சம் ஒன்று பூஜைஅறையில் இருந்து கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
தென் மேற்கு மூலையில் அமைந்திருக்கக் கூடிய பூஜை அறைக்கு உள்ளே போக வாசல் வடகிழக்கு மூலையில் தான் அமைய வேண்டும்
செய்யக்கூடாது சில வீடுகளில் தென்மேற்கு மூலையில் வாஸ்துபடி சரியாக படிக்கட்டுகள் அமைத்து மேல் தளத்திற்கு செல்லும் வழி அமைத்துவிட்டு அந்த படிக்கட்டுகளுக்கு கீழே தரைத்தளத்தில் பூஜை அறை அமைப்பார்கள்
இது முற்றிலும் தவறு விதமானாலும் படிக்கட்டுக்கு கீழ் பூஜை அறை அமைப்பது கூடவே கூடாது
இது வீட்டின் மகிழ்ச்சியை கெடுக்கும் சண்டையை உருவாக்கும் மருத்துவ செலவு அதிகரிக்கும்உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
பூஜை அறைக்கு மிகப்பொருத்தமான இடம் எது எனில் தென்மேற்கு மூலைதான்