பூஜை அறையில் வீணாக கூடாத ஒரு பொருள் !

Spread the love

பூஜை அறையில் வீணாக கூடாத ஒரு பொருள் ! அனைவருக்கும் வணக்கம்.

இன்னைக்கு என்ன பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

அப்படின்னா பூஜை அறையில வைத்து நம்ம பூஜை செய்யக்கூடிய இந்த ஒரு பொருளை மட்டும் வீணாக்கவே கூடாது

அப்படி வீணாக்கணும் அப்படின்னா நம்மளோட வீட்டிற்கு இன்னும் அதிகப்படியான வறுமையை தான் கொண்டு வந்து சேர்க்கும்.

அது என்ன பொருள் அப்படின்னு இந்த பதிவில் பார்த்து தெரிஞ்சுக்கணும்

ஆதிகாலம் தொட்டு சில பழக்கங்களை நம்மை இன்றளவுமே கடைப்பிடித்தது தான் வரும் அதில் ஒன்றுதான் ஆரத்தி எடுப்பது திருஷ்டி கழிப்பது போன்றதுலே சொல்லலாம்.

இது பெரும்பாலும் வீட்டில நல்ல காரியங்கள் நடைபெறும் போது தான் பூஜை வீட்டில் நாணயம் இப்படி உபயோகப்படுத்தக் கூடாதுமுடிந்த பிறகு வீதிகள்ல சுவாமி ஊர்வலம் வரும்போது ஆரத்தி எடுப்பது இன்றளவுக்குமே நம்ம ஒரு பழக்கமாக தான் வைத்துக்கொண்டு வருகிறோம்.

நம்ம பயன்படுத்தக்கூடிய முக்கியமான பொருள் அப்படினா வெற்றிலை மகாலட்சுமியோட அம்சமான பல பொருட்களை சொன்னாலுமே வெற்றிலை தான் முதன்மையான இடத்துல இருக்கு

அனைத்து விசேஷங்களும் மற்ற பொருட்களை சுவாமிக்கு வைப்பதற்கும் முன் முதல்ல வெற்றிலை வைத்த பிறகுதான்

பழம் பாக்கு நைவேதியம் தேங்காய் என அனைத்தையுமே நம்ம கடவுளுக்கு படைத்த அதன் பிறகு வணங்கும்

எல்லாவற்றிற்கும் முதன்மையாக இருப்பது இந்த வெற்றிலை தான் நம்ம ஏதாவது ஒரு சடங்குகளை செய்யும் போது இந்த இலையை நம்ம வாடாம பார்த்துக்கொள்ளனும்

பூஜை அறை வைக்க கூடாத பொருட்கள் என்ன !! - funglitz.com

விசேஷங்களுக்கும் சுவாமிக்கு வாங்கும் போதும் வெற்றிலையைhttps://youtu.be/Y15Xt0bIxgY வாடாமல் வதங்காமல் நல்ல இணையாக தாருங்க

அப்படின்னு தான் கேட்டு வாங்கணும் அப்படி வாங்கி வந்த வெற்றிலையை நம்ம இப்படி கற்பூரம் ஏற்றிய அதை பொசுக்குவது

ம் இது மட்டும் இல்லாம நம்மளோட வீட்டு பூஜை அறையில் வாங்கி வைத்திருக்கும்

வெற்றிலையை பூஜை முடிந்தவுடன் எடுக்காமல் அப்படியே வாட விட்டு விடுவோம். அதுவும் நமக்கு நல்லதே கிடையாது

ஒரு பொருளை நல்ல நிலையில நம்ம வீட்டிற்குள் கொண்டு வந்து அதை பொசிக்கும் வாடை விட்டும் வெளியில் போடுவது நம்ம குடும்பத்திற்கு என்றுமே நல்லது கிடையாது

பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்கள் | Pooja room tips

இந்த இலையின் மேல் வைத்து கற்பூரம் ஏற்றினால் தானே ஆரத்தி ஆகட்டும் திருஷ்டி ஆகட்டும் முழுமை பெறவு ஒட்டினே சொல்லலாம் வெற்றிலை வாடாமல் கற்பூரம் ஏற்ற வேண்டும்

வெற்றிலைக்கு பதிலாக வேறென்ன பொருள் வைத்த ஆரத்தி எடுப்பது அப்படின்னு நிறைய பேரு உடைய கேள்வியாக இருக்கும் பெரிய அளவில் மனதை போட்டு குழப்பிக்கொள்ள தேவையே கிடையாது

 211 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *