பீட்ரூட் சாப்பிடுவதால் என்ன பயன் !

Spread the love

பீட்ரூட் சாப்பிடுவதால் என்ன பயன் ! ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் நாம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் இது சளியை அகற்ற உதவுகிறது இரும்புச் சத்து நிறைந்த பீட்ரூட் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது

பீட்ரூட் ஒரு அற்புதமான காய்கறி இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்கும் இது சாலட் மற்றும் ஜூஸ் வடிவிலும் அதிக பயன்படுத்தப்படுகிறது

ஒரு அற்புதமான காய்கறி பீட்ரூட்டை பயன்படுத்திகம்பு உணவில் ஏற்படும் நன்மை ! விதவிதமாக என்ன மாதிரியான உணவை மேற்கொள்ளலாம் அப்படிங்கறத பத்தியும் தெரிஞ்சுக்கலாம்.

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்: இப்படி யூஸ் பண்ணுங்க! -  Beetroot Juice benefits in tamil: how to make Beetroot Juice in tamil |  Indian Express Tamil

நிறைவு நோய் இந்தியாவில் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி உள்ளது

இது சிறுநீரக மற்றும் இதயம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது ஆன்டிஆக்சைடுகள் நிறைந்த பீட்ரூட்டை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் ஏற்படும்

பிரச்சனைகள் குறையும் நீரிழிவு நோயாளிகளின் அடிக்கடி உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதால் அல்லது அதன் சாறு குடிப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் அப்படின்னு சொல்லப்படுது

நீரிழிவு நோயாளிகளும் உணவுக்கு முன் பீட்ரூட்டை சாப்பிடலாம் அப்படி சாப்பிடுவதால் உடலுக்கு இயற்கையாகவே சர்க்கரை கிடைப்பது மட்டுமல்லாமல் செரிமான அமைப்பும் சிறப்பாக இருக்கும்

அது மட்டும் இன்றி சிறுநீரகம் பித்தப்பை கல்லீரல் போன்ற உடலின் உறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் ஜூஸ் மிகவும் சிறந்த தீர்வாக இருக்கு

பொதுவாக ஒரு இனிப்பு வகை உடைய காய்கறி இந்த கீரைhttps://youtu.be/sqEXJ8iRbDE போன்ற காய்கறி குடும்பத்தைச் சேர்ந்தது பீட்ரூட்டின் சுவை பெரும்பாலானோருக்கு பிடிப்பதில்லை

அதனாலேயே நிறைந்த மக்கள் பீட்ரூட்டை உணவில் சேர்க்க மறுக்கின்றார்கள்.

ஆனால் இந்த பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் இருக்கு அதிர்வலைகளும் மனிதனின் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் என்கின்றார்கள் நிபுணர்கள்

இது ஒரு சூப்பர் ஃபுட் என்று சொல்லப்படுது பீட்ரூட்டின் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதில் நிறைய ஆன்ட்டி ஆக்சைடுகள் காணப்படுவது

பீட்ரூட் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அதிகமாகுமா? | Dinamalar

இது இதய நோய் ஆபத்திலிருந்து நம்மை காக்க உதவுகிறது. இதில் காணப்படும் பீட்ட லைன்ஸ் தான் பீட்ரூட்டுக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது

இந்த ஆன்ட்டி லைன்ஸ் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது

இது பீட்ரூட்டின் மக்னீசியம் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ,பொட்டாசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *