பிரச்சினைகள் எளிதில் தீர்க்கும் ஏலக்காய் பூஜை

Spread the love

பிரச்சினைகள் எளிதில் தீர்க்கும் ஏலக்காய் பூஜை !! ஒரு மனிதனுக்கு சாதாரணமாக பிரச்சினைகள் இருந்தால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது

அதிலும் தீர்க்க முடியாத நிரந்தரமான பிரச்சினைகளில் இருந்து கொண்டு இருந்தால் சொல்லவே வேண்டாம்

அந்த வீட்டில் சதா காலமும் சண்டை சச்சரவுக்கும் பிரச்சினைக்கு குறைவே இருக்காது

குறிப்பாக ஆண்களுக்கு கடன் தொல்லை இருந்தால் அந்த வீட்டில் சந்தோஷம் கட்டாயம் இருக்காது

இதற்கான தீர்வு என்ன பத்தி தெரிஞ்சுக்கலாம்

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே தீராது என்று உதறிவிட்டு பிரச்சனைகள் காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??கூட சுலபமான முறையில் தீர்ந்துவிடும் ஆன்மீகத்தில் பல பரிகாரங்கள் இருக்கு

சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம் நீண்ட நாட்களாக எனக்கு இந்தப் பிரச்சினை இருந்தது. ஆனால் இந்த கோவிலுக்கு சென்ற பிறகு பிரச்சினைகள் எல்லாம் எப்படி காணாமல் போனது என தெரியவில்லை .

மன நிம்மதி அடைந்து விட்டதாக கூறுவார்கள் உங்களுக்கும் வாழ்க்கையில தீராத கஷ்டம் இருந்தா

பிரச்சினைகள் எளிதில் தீர்க்கும் தினமும் விநாயகர் வழிபாடு மிகவும் சிறந்தது என்றால் விநாயகர் உங்கள் வீட்டில் தினந்தோறும் இரண்டு ஏலக்காய்களை வினாயகப் பெருமானை வைத்தியமாக வைத்து தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எப்படிப்பட்ட பிரச்சனைகளும் வந்த வழி தெரியாமல் சென்றுவிடும்

இது மிக மிக சுலபமான பரிகாரம் தான் நம்பிக்கையோடு செய்து பாருங்கள் உங்களை விட்டு இந்தப் பிரச்சினைகள் சென்றது என்றே தெரியாது. ஆனால் பிரச்சினைகள் விடுபட்டு விடுவீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை

தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தால் செவ்வாய்க்கிழமை அன்று விநாயகருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் திங்கள்கிழமை பூஜை சுத்தம் செய்து விடுங்கள் அசைவம் சாப்பிடக்கூடாது

உங்கள் வீட்டில் இருந்தால் இன்னும் சிறப்பு செலவோடு செலவாக கணபதி படத்தையும் வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள்

ஏலக்காயை கஷாயம் வைத்து குடிப்பதால் எதற்கெல்லாம் நல்லது தெரியுமா...?

தோரண கணபதியை முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த விநாயகருக்கு கைப்பிடி அளவு பச்சரிசி நாட்டுச்சக்கரை கலந்து இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு கலந்த கலவையை நைவேத்தியமாக படைக்க வேண்டும்

வாரத்தில் ஒருமுறை செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் இந்த முறையில் வழிபாடு நடத்தினால் 11 வாரங்கள் செய்து வர உங்கள் கடன் பிரச்சினைகள் விநாயகருக்கு நைவேத்தியமாக வைத்து அந்த கலவையை பசுமாட்டிற்கு காக்கை குருவிகளுக்கு உணவாக அளித்து விடுங்கள்

இது மட்டுமில்லாமல் தினம் தோறும் வீட்டில் இறைவனுக்கு ஏதாவது ஒரு https://youtu.be/oFI0dEhOZBYபொருளை நைவேத்தியமாக படைத்து அதன் பின்பு தீபமேற்றும் பழக்கம் உள்ளவர்கள் குறிப்பாக பாதாம் பருப்பு

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்!.. | Seithy.com - 24 Hours Tamil News Service,  World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil  entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com

பிஸ்தாப் பருப்பு முந்திரிப் பருப்பு உலர் திராட்சை கற்கண்டு பேரிச்சம்பழம் இந்த பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது

நாம் இருக்கும் கஷ்டத்தில் விலை உயர்ந்த பொருட்களை இறைவனுக்கு நெய்வேத்தியமாக படைக்க வேண்டுமா?

என்றெல்லாம் சிந்திக்காதீர்கள் இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஒரே நாளில் இறைவனுக்கு நெய்வேத்தியமாக வைக்கப் போவதில்லை எந்த நெய்வேதியமாக இருந்தாலும்

 334 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *