பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் !
பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ! தமிழகத்தில் சிறந்த பரிகார தளங்களில் ஒன்று பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயம் தான் திருமணம் முதல் அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த கோவிலில் சிறப்பாக செய்யப்படும்!
வருடத்தின் எல்லா நாட்களிலும் இந்த தளத்துக்கு வந்து நிறைய பேர் பரிகாரங்கள் செய்து கொள்வதே நாம் காண முடியும் காவிரி ஆறு பவானி ஆறும் கூடும்
சங்கமத்துறையில் காயத்ரி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது முனிவர் விசுவாமித்திரர் காயத்தில் மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவனுக்கு காயத்ரி லிங்கேஸ்வரர் என்று பெயர் இந்த கோவில் அருகில் தினமும் பரிகார பூஜைகள் நடத்தப்படுவது
இன்று அளவிலும் காணலாம்! இந்த தளத்தின் மண்ணுக்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது!
பவானி காவேரி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமிர்த நதி என்று செவ்வாய்க்கிழமை விரத வழிபாடு !மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் சிறப்பு
பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ! இந்த கோவிலுக்கு உண்டு பவானி சங்கமேஸ்வரர் கோவில் காவிரி கூறும் இடத்தில் வடகறையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது
கோவிலுக்கு இரண்டு வாயில்கள் கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் ஐந்து நிலையும் ஏழு கலசங்களையும் உடையதாக அமைந்திருக்கிறது
இந்த கோவிலில் சங்கமேஸ்வரர் வேதநாயகி சன்னதிகள் மட்டுமில்லாமல் ஆதி கேசவபெருமாளும் சவுந்தரவல்லி தாயாருக்கும் சன்னதிகள் இங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது
சைவ பைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த கோவில் விளங்குகிறது வேதநாயகியின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது
இந்த சன்னதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சன்னதி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு சுப்ரமணியர் சன்னதியில் கடந்து செல்லும்போது இந்த கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் அமைந்திருக்கும்
இது ஒரு சுயம்புலிங்கம் சுப்பிரமணிய கடவுளான முருகனுக்கும் அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிக்கும் நடுவில் சன்னதி அமைந்திருப்பது
இந்த கோவிலின் தனி சிறப்பு அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கும் https://youtu.be/lx_aUHK4v_4வில்லியம் காரோ என்று ஆங்கிலேயர் அளித்த தந்த கட்டில் ஒன்று சான்றாக திகழ்கிறது
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்து வந்திருக்கிறார்
அம்பிகை வேதநாயகம் பெருமையை அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்டாரோ தாமும் அம்பிகை காண விரும்புகிறார்
இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால் மதில் சுவரில் சாளரம் போன்று மூன்று தொலைகள் செய்து அதன் மூலம் அம்பிகை காண வழி செய்தனர் அம்பிகை சாரத்தின் மூலம் தினமும் கண்டு வழிபட்டு வந்தார்
அந்த துறைகள் இன்றும் இருப்பதாக சொல்லப்படுகிறது! கனவில் யாரோ பெண்ணொருத்தி தட்டி எழுப்பி கையை பற்றி விரைவாக வெளியே அழைத்து சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழுந்த காரோ பரப்பரப்புடன் மாடியில் இருந்து கீழே ஓடினார்.
42 total views, 1 views today