பழனி முருகன் கோவில் !
பழனி முருகன் கோவில் ரொம்பவே சிறப்பு வாய்ந்த முருகன் கோவில் எந்த கோவிலுக்கு நம்ம சென்று வரும்போது நம்முடைய கஷ்டங்கள் அனைத்துமே பறந்து ஓடிவிடும்
பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக மலையடிவாரத்தில் இருக்கக்கூடிய பாத விநாயகர் கோவில் நம்ம வழிபட்டு விட்டதா நம்ம பழனிமலை முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும்
690 படிக்கட்டுகளை கடந்து நம்ம முருகன் கோவிலுக்கு செல்லப்படும் போதுஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! நம்மளுடைய வாழ்க்கையில முருகப்பெருமான் பல வகையான சிற்பங்களையும் மாற்றங்களையும் கண்டிப்பாக கொடுப்பாங்க
முருகனுடைய சன்னதியில் ஒரு மரகதலிங்கம் இருக்கு அந்த லிங்கத்தை நாம தீபாவளிகள் மட்டும் தான் பார்க்க முடியும் தீப வழி இல்லாத நேரத்துல இந்த லிங்கத்தை நம்மளால பார்க்க முடியாது
இந்த லிங்கத்தை நம்ம வழிபாடு செய்து வந்தோம் அப்படின்னா நம்மளுடைய வாழ்க்கையில பல நல்ல யோகமான ஒரு வாழ்க்கையா மாறும்
அதேபோல போகர் சமாதியின் மேல ஒரு மரகதலிங்கம் இருக்கு
இந்த லிங்கத்தை போகர் சமாதிக்க சென்று போகர் சமாதியையும் மரகதலிங்கத் தீவனம் வழிபட்டு நல்ல பலன்கள் நம்ம பெற்றுக் கொள்ளலாம்
இங்கு இருக்கக்கூடிய முருகப்பெருமான் முழுக்க முழுக்க நவபாஷாண செய்யப்பட்ட சிலையாக தான் இருக்கு
இந்த சிலையானது முழுக்க முழுக்க மக்களினுடைய நலனுக்காக மட்டும் தான் செய்யப்பட்டு இருக்காங்க
இங்கு பிரசாதமாக கொடுக்கக்கூடிய பிரசாதத்த பக்தர்கள் சாப்பிட்டால் அவங்களுக்கு எப்படிப்பட்ட உடல் ரீதியாக நோய்களாக இருந்தாலும்
சரி அந்த நோய்கள் அனைத்துமே குணமாகிவிடுவது அப்படிங்கறது தான் இங்கு ரொம்பவே சிறப்பு வாய்ந்த ஒரு விஷயமாக பார்க்கப்படுவதுண்டு
அதேபோல இன்னும் வளையடி வாரத்துல சக்தி கிரி சிவகிரி அப்படின்ற இடும்பன் சொன்னது இருக்கு
இந்த சந்ததிக்கு சென்ற நம்ம வழிபாடு செய்தாலும் நம்மளுடைய வாழ்க்கைல பல மாற்றங்கள் ஏற்படும்
நம்ம சொல்லிய முறைப்படி நீங்க பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தீங்க
அப்படின்னா முருகப்பெருமானின் உடைய முழுமையான அருள்களைhttps://youtu.be/MpClsurcjfE நீங்கள் எளிதாகவே பெற்றுக் கொள்ள முடியும் முருகப்பெருமானின் உடைய கற்பகத்துல பார்த்தீங்க அப்படினா நான்கு பொருள்கள் மட்டும் தான் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்படும்
ஒரு அபிஷேகம் முடிந்து மற்றொரு அபிஷேகம் வரும் வரை எந்த ஒரு மாலை சாற்றுவதோ அலங்காரம் செய்வது கிடையாது
என்னமா பழனி முருகன் கோவிலுக்கு சென்று வந்தோம் அப்படினா முருகப்பெருமானின் உடைய அருள்கள நம்ம முழுமையா பெற்று நம்மளுடைய வாழ்க்கைமே ரொம்பவே சிறப்பாக இருக்கும்.
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை நீங்க தெரிந்து கொள்ள நீங்கள் எங்கள மறக்காமல் பின் தொடருங்கள் நன்றி
199 total views, 2 views today