பழனி முருகனின் சிறப்புகள்
பழனி முருகனின் சிறப்புகள் ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுது ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்குள் முடிந்து விடும்
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதும் பூக்களால் அர்ச்சனை செய்வது கிடையாது
இரவில் முருகனின் மார்பில் பட்ட வடிவில் சந்தன காப்பு சாத்தப்படுவதாக சொல்லப்படுது விக்கிரகத்தின் உருவங்களுக்கிடையில் ஒரு போட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்
300 காலத்துல சந்தன காப்பர் முகத்துல சாத்தி கொண்டு இருந்தாங்க பின்னால இந்த முறை மாற்றப்பட்டு இருக்கு தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும்.
இதனால் இரவு முழுவதுமே விக்கிரகத்தில் இருந்து நீர் வழிபடும். இந்த நீர அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும்போது அங்கு இருக்கக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்றாங்க
தண்டாயுதபாணி சிலையில் நெற்றியில் ருத்ராட்சம் கண் மூக்கு வாய் கைவிரல்கள் போன்றவை மிக அற்புதமான ஒளியால் செதுக்கப்பட்டது போல் தெளிவாக இருக்கும்
இது போகரின் கைவண்ணம் இந்த சிலையை சுற்றி எப்பொழுதுமே ஒருவித மேஷம் செப்டம்பர் மாத ராசி பலன்சுகந்த மனம் எழுந்து கொண்டே இருக்கும்
இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் 9 வருடம் அம்பாள் முருகர் அகத்தியர் முருகர் இவர்களுடைய உத்தரவுக்கு பின்னால் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செஞ்சிருக்காரு
இதற்காக 4,000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களில் இருந்து தேர்வு செய்து கொண்டு வந்திருக்காங்க
81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொன்னபடி தயார் பண்ணி இருக்கிறதாக சொல்லப்படுது.
போகர் இகப்பரத்தில் இருக்கும்போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கா நிறைவேற்ற முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செஞ்சிருக்காங்க இதனால் மலைநாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன்https://youtu.be/XY_HuxBT438 குலதெய்வமாக இருக்கிறதாக சொல்லப்படுது
இந்த தளத்தின் மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர் போகர் என்ற சித்தர் இந்த தளத்தின் மூல வர பிரதிஷ்டை செஞ்சுருக்காங்க
நாரதர் கொடுத்த கனி தனக்கு தராததால் கோபித்துக் கொண்டு முருகன் மயில் மீது ஏறி இந்த தளம் வந்திருக்காரு சமாதானம் செய்ய அம்பிகை பின் தொடர்ந்து வந்திருக்காங்க
சிவனும் அவளை பின்தொடர்ந்து இருக்காங்க முருகன் இத்தலத்தில் அம்பிகை இங்கு மகன சமாதானம் செஞ்சிருக்காங்க
பழனி முருகனின் சிறப்புகள் ஆனால் முருகன் விடாப்படியாக இங்கேயே இருக்கப் போவதாக சொல்லி தங்கி விட்டிருக்கிறார்
பிற்காலத்தில் இந்த இடத்தில் முருகனுக்கு கோவில் எழுப்பப்பட்டது சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால் குழந்தை வேலாயுதர் என பெயர் பெற்றிருக்கிறதாக சொல்லப்படுது
அது மட்டுமில்லாமல் முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தளம் என்பதால் மலை அடிவாரத்தில் உள்ளது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி தெய்வானை இல்லை இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி பிரகாரத்தில் பைரவர் சண்டிகேஸ்வரர் இருக்கிறதாக சொல்லப்படுது