பலன்களை அள்ளி கொடுக்கும் குருபகவான் விரதம்

Spread the love

பலன்களை அள்ளி கொடுக்கும் குருபகவான் விரதம் ! தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் நெல் ஆகியவை கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும் 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம்.

தட்சிணாமூர்த்தியை வளம் வரும்போது 3 9 11 என்ற கணக்கில் வலம் வர வேண்டும்.

அவருக்கு பிடித்த முல்லை அல்லது மளிகை மாலை அணிவித்து கொண்டைக்கடலை வெற்றிலை பாக்கு பலத்துடன் வழிபட வேண்டும்.

தட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும் ஞானம் என்ற பொருள்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! உண்டுகரும்பைத் தின்ற கல் யானை ! ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து

தன்னை வழிபடுபவருக்கு வானத்தை வழங்கி அருள் பவர் தட்சிணாமூர்த்தி ஞானமானது தட்சிணாமூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்று கொண்டிருக்கின்றது

தட்சிணாமூர்த்தி யோகம் ஞானம் வீணா வியாக்யான தட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடுகிறார்கள் பொதுவாக இறைவன் எங்கும் இருக்கிறார்

ஆனால் அனைவராலும் அந்த மாபெரும் தத்துவத்தை உணர்ந்து வழிபட இயலாது அதற்காகத்தான் நாம் முன்னோர்கள் கோவில்களை ஏற்படுத்திருக்காங்க

கோவில்களில் உள்ளதை போன்று விக்ரகங்களை வீட்டில் வைத்து சிலர் பூஜைகள் செய்து வழிபடறாங்க

விக்கிரகங்களை வைத்து வழிபடுவதில் நிறைய நியமங்கள் இருக்கு https://youtu.be/RfPJgSPiIcU.ஆனால் சுவாமியின் படங்களை வைத்து வழிபடுவதுல பெரும் நியமங்கள் இல்லை.

தூய்மையான மனதுடன் சில மலர்களை சுவாமி படத்திற்கு சாத்தி நாம் உண்ணும் உணவை நிவேதனம் செய்து இறைவனை வழிபடலாம்.

வீட்டில் எல்லா வகை சாமி படங்களும் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு உள்ளது

உக்கிரமான காளி படம் குழல் ஊதும் கண்ணன் ஆகிய படங்களை வீட்டில் நீ படலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

குரு என்ற நமக்கு தட்சிணாமூர்த்தியின் திருவடிவமே நினைவுக்கு வரும் இவர ஜெகத்குரு என்று அழைப்பார்கள்.

இங்கு ஜகத் என்பது உலகம் என்ற பொருளில் வராமல் பிரபஞ்சம் முழுமையும் குறிக்கும் தட்சிணாமூர்த்தி சிவபெருமானின் 64 திரு வடிவங்களில் ஒருவர்.

பலன்களை அள்ளி கொடுக்கும் அதே வேலை தட்சிணாமூர்த்தி என்பவர் நவக்கிரகங்களுக்கும் தேவர்களுக்கும் அனைத்து உலகிற்கும் அதிபதியாக திகழ்வர்.

எனவே நாம் சிவபெருமானின் வடிவமாக திகழும் தட்சிணாமூர்த்தியே சரணம் அடைந்தால்

நமக்கு ஞானம் சித்திப்பதோடு கிரகங்களால் உண்டாகும் தோஷங்களும் அண்டாமல் இருக்கும் இதை சிவனடியாருக்கு நவகிரகங்கள் நல்ல நல்ல என்று திருஞானசம்பந்தர் கூறியிருக்கிறார்

வீட்டில் சுவாமி படங்கள் வைத்து வழிபடுவதில் தவறில்லை இஷ்ட தெய்வம் குலதெய்வம் என அனைத்து சாமி படங்களையும் வீட்டில் வைத்து வழிபடலாமா

இதனால் தட்சிணாமூர்த்தியின் படத்தை வைத்து வழிபடுவதில் தவறு இல்லை

வீடுகளில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி பூஜை அறை அமைத்திருப்பது சிறப்பு

எல்லா கடவுளின் படத்தையும் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி வைத்து வழிபடலாம் வடக்கு திசை நோக்கி வைத்து படிபடுவதால் தவிர்க்க வேண்டும்

இதுபோல பயனுள்ள தகவலை தெரிஞ்சுக்க நீங்க எங்களை பின்பற்றுங்கள் உங்களுடைய ஆதரவு கட்டாயம் எங்களுக்கு தேவை நன்றி

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *