பணம் அதிகரிக்க இப்படி பூஜை செய்யுங்க !!
பணம் அதிகரிக்க இப்படி பூஜை செய்யுங்க !! பணவரவை அதிகரிக்க செய்ய பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருள். நாம் என்னதான் இந்த உலகில் மிகச்சிறந்த கல்வி கற்றாலும் நம்மிடம் செல்வம் இல்லை என்றால் நாம் நெருங்கிய உறவுகளும் கூட நம் மீது மதிப்பு ஏற்படுத்தாது
ஒவ்வொருவருக்கும் செல்வந்த வாழ்க்கை ஏற்பட அவரின் முன்வினைப் பயன் படும் அவர் முன்னோர்களின் புண்ணிய பலன்களும் பிரதான காரணமாக அமைகிறது அப்படின்னு சொல்லலாம்
அதே நேரத்தில் வாழ்நாள் முழுவதுமே நாம் அனுபவிக்கும் பொருளாதாரகரும்பைத் தின்ற கல் யானை ! கஷ்டங்கள் மனம் கொண்டவர்களும் செல்வந்த வாழ்க்கையே பெற நம் முன்னோர்கள் நமக்கு அருளிய ஒரு பூஜை முறை தான் லட்சுமி குபேர பூஜை முறை

லட்சுமி குபேர ஹோமம் செய்வதற்கு அந்த ஹோமத்தை செய்து கொள்கின்றன
அவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற யோகம் மற்றும் திதியை அமைந்து வரக் கூடிய சுபதினத்தில் ஹோமம் செய்ய புரோகிதர்கள் நாள் குறித்து கொடுப்பாங்க.
லட்சுமி குபேர ஹோமம் பெரும்பாலும் வெள்ளிக்கிழமையில் செய்யப்படுகிறது. சித்திரை மாதத்தில் வரக்கூடிய அட்சய திருதியை தினத்தில் செய்தால் நல்ல பலன்கள் உண்டு அப்படியே சொல்லலாம் .
லட்சுமி குபேர ஹோமம் பூஜை என்பது செல்வத்தின் கடவுளான தேவியையும் மற்றும் அனைத்து வகையான செல்வங்களையும்
நிரூபிக்கும் குபேர பகவான் ஆகிய தெய்வங்களின் அருள் நம் வீட்டில் நிறைந்திருக்க செய்யப்படுது
பொதுவாக நீங்கள் புதிதாக வீடு கட்டி முடித்து இருக்கும் பட்சத்தில் புது மனை புகு விழா முடிந்த பின்பு அந்த வீட்டில் குடி
ஏறுவதற்கு முன்பாக இந்த லட்சுமி குபேர ஹோமம் பூஜை செய்த பின்பு குடியேறினால் செல்வ வளமான வாழ்க்கை வாழலாம் என்று சொல்கிறார்கள்
இந்த லட்சுமி குபேர ஹோம பூஜை அனுபவம் வாய்ந்த புரோகிதர்களின் வழிகாட்டுதலின்படி ஹோம பூஜைகள் செய்து கொள்ளும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர்
அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு உணவேதும் உண்ணாமல் ஹோம பூஜை செய்கின்ற இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும் லட்சுமி குபேர ஹோம பூஜை செய்யப்படுவதற்கு
பணம் அதிகரிக்க முன்பாக 16 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டு மகாலட்சுமி வில்வ https://youtu.be/o-UlJ7KKUYYஇலைகளாலும் குபேர பகவான் உங்கள் வீட்டில் இருக்கின்ற செம்பு வெள்ளி நாணயங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்படும்

நம்பிக்கையுடன் இந்த பூஜையை குபேர ஹோமம் செய்து கொள்ளும் நபரின் வாழ்க்கை எத்தனை பொருளாதார கஷ்டம்
இருந்தாலும் படிப்படியாக குறைந்து செல்வம் பெருகி சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடையலாம்
தொழில் வியாபாரம் போன்றவை சிறந்தமுறையில நல்ல முறையில் வந்து சேரும் என்று சொல்லப்படுவதற்கு காரணம்
அவர்கள் சற்று கூடுதலாக செலவு செய்து நம்பிக்கையுடன் இந்த லட்சுமி குபேர ஹோமம் பூஜை செய்து
கொள்வதால் லட்சுமி அருளால் வெகு சீக்கிரத்திலேயே கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவார்கள் என்று சொல்லப்படும்
இதுபோல பயனுள்ள தகவல் எங்களை பின்தொடர்ந்தான் உங்களுடைய ஆதரவு கட்டாயம் எங்களுக்கு தேவை நன்றி