பசித்தால் மட்டும் தான் சாப்பிடனுமா ?
பசித்தால் மட்டும் தான் சாப்பிடனுமா ? உணவு உண்ணும் முறைகளை கூட ஆரோக்கியம் செலுத்த வேண்டும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.
அதாவது எப்போது சாப்பிடணும் எப்படி சாப்பிடணும் எவ்வளவு அளவு சாப்பிடணும் என்பதை நாம தெரிந்து கொண்டு
சாப்பிட்டோம் என்றாலே நமக்கு வரக்கூடிய நோய்கள்ல இருந்து நம்மளால தப்பிக்க முடியும் அப்படின்னு மருத்துவர்கள் உடைய ஆலோசனை சொல்கிறது
குறிப்பா நொறுங்க தின்றால் நூறு ஆண்டுகள் வாழலாம் அப்படின்னுசோழர்களால் கட்டப்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவில் சொல்லுவாங்க.எந்த வகை உணவாக இருந்தாலும் அதை அதிக சூடாகவோ குளிர்ச்சியாகவோ எடுக்க கூடாது
உடல் வெப்பத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் உணவு மென்று கூல் ஆக்கி சாப்பிட வேண்டும் உணவுக்குப் பிறகு நிறைவாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
பசித்தால் மட்டும் தான் உணவே நன்றாக மென்று கூழாக்கி வாய்ப்பகுதிக்குள்ளே பாதி செரிமானத்தை முடித்து விட வேண்டும் நாம 9 முட்டை காய்கறிகளோ இரட்சியோ எதுவாக இருந்தாலும் சரி அதை இரைப்பை அறியாத அளவுக்கு நன்றாக அரைத்து பிறகுதான் நாம பண்ணனும்
அதாவது கூலாக்கி தான் நம்ம இரைப்பைக்கு அனுப்பனும் பாதி செரிமான வேலையை வாயில் முடித்து விட்டால் இரைப்பையில் பணி சுமை சுலபமாக இருக்கும்
இதனாலே நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் அதோடு இரைப்பையின் வேலை எளிதாக இருப்பதால் இவை உணவில் இருக்கும் சத்தை உறிஞ்சும் வேலையையும் சிறப்பாக செய்கிறது
பெரிய உருளைக்கிழங்கு சிக்கன் பீஸ் முட்டை இது போன்ற பசிக்காமல்https://youtu.be/JtauZvSDLNg இது போன்ற உணவுகளை சாப்பிட்டாலே நமக்கு இரைப்பைக்கு அதிக வேலை கொடுக்கப்படுகிறது
இதனாலேயே நமக்கு உடல் ஆரோக்கிய கோளாறுகளும் வயிற்று உபாதைகளும் ஏற்படுகிறது என்றே சொல்லலாம்
இதனால் எளிமையான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எப்போதுமே நமக்கு வாழ்க்கையில் ஆரோக்கிய கோளாறுகள் அவளுக்காக ஏற்படாது என்று சொல்லலாம்
இதே போல சிலர் சாப்பிடும் போது நெஞ்சு வலி இருப்பது போன்ற உணர்வு எதிர்கொள்வாங்க. உடனே ஈசி எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்வாங்க ஆனா உணவுக் குழாய் பாதிப்பு என்பது அறியமாட்டாங்க ஏன் அப்படின்னா இதயம் உணவு குழாய் இரண்டுமே அருகிலேயே இருக்கிறது .
இதனால் இரண்டுமே நரம்பு மண்டலம் ஒன்றாகவே இருக்கும். இதை மறுத்துவரும் நோயாளி இணைந்து நோயினுடைய அறிகுறியாக சொல்றாங்க. இந்த உணவு விஷயத்துல எப்போதுமே நாம அலட்சியம் காட்டக்கூடாது.
இது நமக்கு பின் நாட்களில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக கூட அமையலாம்.
இன்று சிறிய விளைவுகள் இருக்கக்கூடியது நாளை பெரிய விஷயங்களை வரக்கூடியது இந்த உணவு வகையான சொல்லலாம்.
அதேபோல அதிகமாக வெளியில் இருந்து வரக்கூடிய உணவு வகைகளை சாப்பிடக்கூடாது பொரித்த எண்ணெயில் இருந்து நாங்க மீண்டும் மீண்டும் பொறிக்கக் கூடிய உணவுகளை சாப்பிடக்கூடாது
இதே போல பழக்கத்திற்கு மாறாக புதிய உணவுகளை எடுக்கும் பொழுது அவை எளிமையான உணவுகளாக இருக்கிறது. மிகவும் நல்லது அதை அதனோடு அதிக நீரை பருகுவது மிகவும் சிறப்பானது.